எபிரெயர் 10:18
இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.
Tamil Indian Revised Version
இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை.
Tamil Easy Reading Version
ஒரு முறை இப்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. பிறகு பலிகளுக்கான தேவை இல்லை.
திருவிவிலியம்
எனவே, பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.
King James Version (KJV)
Now where remission of these is, there is no more offering for sin.
American Standard Version (ASV)
Now where remission of these is, there is no more offering for sin.
Bible in Basic English (BBE)
Now where there is forgiveness of these, there is no more offering for sin.
Darby English Bible (DBY)
But where there [is] remission of these, [there is] no longer a sacrifice for sin.
World English Bible (WEB)
Now where remission of these is, there is no more offering for sin.
Young’s Literal Translation (YLT)
and where forgiveness of these `is’, there is no more offering for sin.
எபிரெயர் Hebrews 10:18
இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.
Now where remission of these is, there is no more offering for sin.
| Now | ὅπου | hopou | OH-poo |
| where | δὲ | de | thay |
| remission | ἄφεσις | aphesis | AH-fay-sees |
| of these | τούτων | toutōn | TOO-tone |
| more no is there is, | οὐκέτι | ouketi | oo-KAY-tee |
| offering | προσφορὰ | prosphora | prose-foh-RA |
| for | περὶ | peri | pay-REE |
| sin. | ἁμαρτίας | hamartias | a-mahr-TEE-as |
Tags இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே
எபிரெயர் 10:18 Concordance எபிரெயர் 10:18 Interlinear எபிரெயர் 10:18 Image