Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 10:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 10 எபிரெயர் 10:27

எபிரெயர் 10:27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

Tamil Indian Revised Version
நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.

Tamil Easy Reading Version
நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும்.

திருவிவிலியம்
மாறாக, அச்சத்தோடும் நாம் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பும், பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும்.

Hebrews 10:26Hebrews 10Hebrews 10:28

King James Version (KJV)
But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.

American Standard Version (ASV)
but a certain fearful expectation of judgment, and a fierceness of fire which shall devour the adversaries.

Bible in Basic English (BBE)
But only a great fear of being judged, and of the fire of wrath which will be the destruction of the haters of God.

Darby English Bible (DBY)
but a certain fearful expectation of judgment, and heat of fire about to devour the adversaries.

World English Bible (WEB)
but a certain fearful expectation of judgment, and a fierceness of fire which will devour the adversaries.

Young’s Literal Translation (YLT)
but a certain fearful looking for of judgment, and fiery zeal, about to devour the opposers;

எபிரெயர் Hebrews 10:27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.

But
φοβερὰphoberafoh-vay-RA
a
certain
δέdethay
fearful
τιςtistees
looking
for
ἐκδοχὴekdochēake-thoh-HAY
of
judgment
κρίσεωςkriseōsKREE-say-ose
and
καὶkaikay
fiery
πυρὸςpyrospyoo-ROSE
indignation,
ζῆλοςzēlosZAY-lose
which
shall
ἐσθίεινesthieinay-STHEE-een
devour
μέλλοντοςmellontosMALE-lone-tose
the
τοὺςtoustoos
adversaries.
ὑπεναντίουςhypenantiousyoo-pay-nahn-TEE-oos


Tags நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும் விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்
எபிரெயர் 10:27 Concordance எபிரெயர் 10:27 Interlinear எபிரெயர் 10:27 Image