Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 10:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 10 எபிரெயர் 10:8

எபிரெயர் 10:8
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:

Tamil Indian Revised Version
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு:

Tamil Easy Reading Version
“நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார்.

திருவிவிலியம்
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்,⁽ “நீர் பலிகளையும் காணிக்கைகளையும்␢ எரிபலிகளையும் பாவம்போக்கும்␢ பலிகளையும் விரும்பவில்லை;␢ இவை உமக்கு உகந்தவையல்ல”⁾ என்று அவர் முதலில் கூறுகிறார்.

Hebrews 10:7Hebrews 10Hebrews 10:9

King James Version (KJV)
Above when he said, Sacrifice and offering and burnt offerings and offering for sin thou wouldest not, neither hadst pleasure therein; which are offered by the law;

American Standard Version (ASV)
Saying above, Sacrifices and offerings and whole burnt offerings and `sacrifices’ for sin thou wouldest not, neither hadst pleasure therein (the which are offered according to the law),

Bible in Basic English (BBE)
After saying, You had no desire for offerings, for burned offerings or offerings for sin (which are made by the law) and you had no pleasure in them,

Darby English Bible (DBY)
Above, saying Sacrifices and offerings and burnt-offerings and sacrifices for sin thou willedst not, neither tookest pleasure in (which are offered according to the law);

World English Bible (WEB)
Previously saying, “Sacrifices and offerings and whole burnt offerings and sacrifices for sin you didn’t desire, neither had pleasure in them” (those which are offered according to the law),

Young’s Literal Translation (YLT)
saying above — `Sacrifice, and offering, and burnt-offerings, and concerning sin-offering Thou didst not will, nor delight in,’ — which according to the law are offered —

எபிரெயர் Hebrews 10:8
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:
Above when he said, Sacrifice and offering and burnt offerings and offering for sin thou wouldest not, neither hadst pleasure therein; which are offered by the law;

Above
ἀνώτερονanōteronah-NOH-tay-rone
when
he
said,
λέγωνlegōnLAY-gone

ὅτιhotiOH-tee
Sacrifice
θυσίανthysianthyoo-SEE-an
and
καὶkaikay
offering
προσφορὰνprosphoranprose-foh-RAHN
and
καὶkaikay
burnt
offerings
ὁλοκαυτώματαholokautōmataoh-loh-kaf-TOH-ma-ta
and
καὶkaikay
offering
for
περὶperipay-REE
sin
ἁμαρτίαςhamartiasa-mahr-TEE-as
thou
wouldest
οὐκoukook
not,
ἠθέλησαςēthelēsasay-THAY-lay-sahs
neither
οὐδὲoudeoo-THAY
hadst
pleasure
εὐδόκησαςeudokēsasave-THOH-kay-sahs
which
therein;
αἵτινεςhaitinesAY-tee-nase
are
offered
κατὰkataka-TA
by
τόνtontone
the
νόμονnomonNOH-mone
law;
προσφέρονταιprospherontaiprose-FAY-rone-tay


Tags நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி பலியையும் காணிக்கையையும் சர்வாங்க தகனபலிகளையும் பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு
எபிரெயர் 10:8 Concordance எபிரெயர் 10:8 Interlinear எபிரெயர் 10:8 Image