Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 11:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 11 எபிரெயர் 11:16

எபிரெயர் 11:16
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

Tamil Indian Revised Version
அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.

திருவிவிலியம்
ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒருநகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.⒫

Hebrews 11:15Hebrews 11Hebrews 11:17

King James Version (KJV)
But now they desire a better country, that is, an heavenly: wherefore God is not ashamed to be called their God: for he hath prepared for them a city.

American Standard Version (ASV)
But now they desire a better `country’, that is, a heavenly: wherefore God is not ashamed of them, to be called their God; for he hath prepared for them a city.

Bible in Basic English (BBE)
But now their desire is for a better country, that is to say, for one in heaven; and so it is no shame to God to be named their God; for he has made ready a town for them.

Darby English Bible (DBY)
but now they seek a better, that is, a heavenly; wherefore God is not ashamed of them, to be called their God; for he has prepared for them a city.

World English Bible (WEB)
But now they desire a better country, that is, a heavenly one. Therefore God is not ashamed of them, to be called their God, for he has prepared a city for them.

Young’s Literal Translation (YLT)
but now they long for a better, that is, an heavenly, wherefore God is not ashamed of them, to be called their God, for He did prepare for them a city.

எபிரெயர் Hebrews 11:16
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
But now they desire a better country, that is, an heavenly: wherefore God is not ashamed to be called their God: for he hath prepared for them a city.

But
νυνὶnyninyoo-NEE
now
δὲdethay
they
desire
κρείττονοςkreittonosKREET-toh-nose
a
better
ὀρέγονταιoregontaioh-RAY-gone-tay
that
country,
τοῦτ'touttoot
is,
ἔστινestinA-steen
an
heavenly:
ἐπουρανίουepouraniouape-oo-ra-NEE-oo
wherefore
διὸdiothee-OH

οὐκoukook
is

God
ἐπαισχύνεταιepaischynetaiape-ay-SKYOO-nay-tay

αὐτοὺςautousaf-TOOS
not
hooh
ashamed
θεὸςtheosthay-OSE
to
be
called
θεὸςtheosthay-OSE
their
ἐπικαλεῖσθαιepikaleisthaiay-pee-ka-LEE-sthay
God:
αὐτῶν·autōnaf-TONE
for
ἡτοίμασενhētoimasenay-TOO-ma-sane
he
hath
prepared
γὰρgargahr
for
them
αὐτοῖςautoisaf-TOOS
a
city.
πόλινpolinPOH-leen


Tags அதையல்ல அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள் ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே
எபிரெயர் 11:16 Concordance எபிரெயர் 11:16 Interlinear எபிரெயர் 11:16 Image