எபிரெயர் 11:22
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
Tamil Indian Revised Version
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டு வெளியேறுவர் என்று இறக்கும் தறுவாயிலிருந்த யோசேப்பு குறிப்பிட்டதும் தம் எலும்புகளை என்ன செய்ய வேண்டும் என்று பணித்ததும் நம்பிக்கையினால்தான்.⒫
King James Version (KJV)
By faith Joseph, when he died, made mention of the departing of the children of Israel; and gave commandment concerning his bones.
American Standard Version (ASV)
By faith Joseph, when his end was nigh, made mention of the departure of the children of Israel; and gave commandment concerning his bones.
Bible in Basic English (BBE)
By faith Joseph, when his end was near, said that the children of Israel would go out of Egypt; and gave orders about his bones.
Darby English Bible (DBY)
By faith Joseph [when] dying called to mind the going forth of the sons of Israel, and gave commandment concerning his bones.
World English Bible (WEB)
By faith, Joseph, when his end was near, made mention of the departure of the children of Israel; and gave instructions concerning his bones.
Young’s Literal Translation (YLT)
by faith, Joseph dying, concerning the outgoing of the sons of Israel did make mention, and concerning his bones did give command.
எபிரெயர் Hebrews 11:22
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
By faith Joseph, when he died, made mention of the departing of the children of Israel; and gave commandment concerning his bones.
| By faith | Πίστει | pistei | PEE-stee |
| Joseph, | Ἰωσὴφ | iōsēph | ee-oh-SAFE |
| when he died, | τελευτῶν | teleutōn | tay-layf-TONE |
| mention made | περὶ | peri | pay-REE |
| of | τῆς | tēs | tase |
| the | ἐξόδου | exodou | ayks-OH-thoo |
| departing | τῶν | tōn | tone |
| the of | υἱῶν | huiōn | yoo-ONE |
| children | Ἰσραὴλ | israēl | ees-ra-ALE |
| of Israel; | ἐμνημόνευσεν | emnēmoneusen | ame-nay-MOH-nayf-sane |
| and | καὶ | kai | kay |
| commandment gave | περὶ | peri | pay-REE |
| concerning | τῶν | tōn | tone |
| his | ὀστέων | osteōn | oh-STAY-one |
| αὐτοῦ | autou | af-TOO | |
| bones. | ἐνετείλατο | eneteilato | ane-ay-TEE-la-toh |
Tags விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்
எபிரெயர் 11:22 Concordance எபிரெயர் 11:22 Interlinear எபிரெயர் 11:22 Image