Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 11:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 11 எபிரெயர் 11:39

எபிரெயர் 11:39
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.

Tamil Indian Revised Version
இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.

Tamil Easy Reading Version
தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை.

திருவிவிலியம்
இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும், கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.

Hebrews 11:38Hebrews 11Hebrews 11:40

King James Version (KJV)
And these all, having obtained a good report through faith, received not the promise:

American Standard Version (ASV)
And these all, having had witness borne to them through their faith, received not the promise,

Bible in Basic English (BBE)
And not one of these got the good things of the agreement, though they all had a good record through faith,

Darby English Bible (DBY)
And these all, having obtained witness through faith, did not receive the promise,

World English Bible (WEB)
These all, having had testimony given to them through their faith, didn’t receive the promise,

Young’s Literal Translation (YLT)
and these all, having been testified to through the faith, did not receive the promise,

எபிரெயர் Hebrews 11:39
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
And these all, having obtained a good report through faith, received not the promise:

And
Καὶkaikay
these
οὗτοιhoutoiOO-too
all,
πάντεςpantesPAHN-tase
report
good
a
obtained
having
μαρτυρηθέντεςmartyrēthentesmahr-tyoo-ray-THANE-tase
through
διὰdiathee-AH

τῆςtēstase
faith,
πίστεωςpisteōsPEE-stay-ose
received
οὐκoukook
not
ἐκομίσαντοekomisantoay-koh-MEE-sahn-toh
the
τὴνtēntane
promise:
ἐπαγγελίανepangelianape-ang-gay-LEE-an


Tags இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்
எபிரெயர் 11:39 Concordance எபிரெயர் 11:39 Interlinear எபிரெயர் 11:39 Image