Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 12:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 12 எபிரெயர் 12:23

எபிரெயர் 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

Tamil Indian Revised Version
பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும்,

Tamil Easy Reading Version
இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன.

திருவிவிலியம்
விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,

Hebrews 12:22Hebrews 12Hebrews 12:24

King James Version (KJV)
To the general assembly and church of the firstborn, which are written in heaven, and to God the Judge of all, and to the spirits of just men made perfect,

American Standard Version (ASV)
to the general assembly and church of the firstborn who are enrolled in heaven, and to God the Judge of all, and to the spirits of just men made perfect,

Bible in Basic English (BBE)
To the great meeting and church of the first of those who are named in heaven, and to God the judge of all, and to the spirits of good men made complete,

Darby English Bible (DBY)
the universal gathering; and to [the] assembly of the firstborn [who are] registered in heaven; and to God, judge of all; and to [the] spirits of just [men] made perfect;

World English Bible (WEB)
to the general assembly and assembly of the firstborn who are enrolled in heaven, to God the Judge of all, to the spirits of just men made perfect,

Young’s Literal Translation (YLT)
to the company and assembly of the first-born in heaven enrolled, and to God the judge of all, and to spirits of righteous men made perfect,

எபிரெயர் Hebrews 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
To the general assembly and church of the firstborn, which are written in heaven, and to God the Judge of all, and to the spirits of just men made perfect,

To
the
general
assembly
πανηγύρειpanēgyreipa-nay-GYOO-ree
and
καὶkaikay
church
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
firstborn,
the
of
πρωτοτόκωνprōtotokōnproh-toh-TOH-kone
which
are
written
ἐνenane
in
οὐρανοῖςouranoisoo-ra-NOOS
heaven,
ἀπογεγραμμένωνapogegrammenōnah-poh-gay-grahm-MAY-none
and
καὶkaikay
God
to
κριτῇkritēkree-TAY
the
Judge
θεῷtheōthay-OH
of
all,
πάντωνpantōnPAHN-tone
and
καὶkaikay
spirits
the
to
πνεύμασινpneumasinPNAVE-ma-seen
of
just
men
δικαίωνdikaiōnthee-KAY-one
made
perfect,
τετελειωμένωνteteleiōmenōntay-tay-lee-oh-MAY-none


Tags பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும் யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும் பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்
எபிரெயர் 12:23 Concordance எபிரெயர் 12:23 Interlinear எபிரெயர் 12:23 Image