Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 12:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 12 எபிரெயர் 12:27

எபிரெயர் 12:27
இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.

Tamil Indian Revised Version
இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.

Tamil Easy Reading Version
“இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.

திருவிவிலியம்
“இன்னும் ஒரு முறை” என்பது, அதிர்பவை யாவும் படைக்கப்பட்டவை என்னும் முறையில் அகற்றப்படும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அப்போது அசையாதவையே நிலைத்து நிற்கும்.⒫

Hebrews 12:26Hebrews 12Hebrews 12:28

King James Version (KJV)
And this word, Yet once more, signifieth the removing of those things that are shaken, as of things that are made, that those things which cannot be shaken may remain.

American Standard Version (ASV)
And this `word’, Yet once more, signifieth the removing of those things that are shaken, as of things that have been made, that those things which are not shaken may remain.

Bible in Basic English (BBE)
And the words, Still one more, make it clear that there will be a taking away of those things which are shaking, as of things which are made, so that there may be only those things of which no shaking is possible.

Darby English Bible (DBY)
But this Yet once, signifies the removing of what is shaken, as being made, that what is not shaken may remain.

World English Bible (WEB)
This phrase, “Yet once more,” signifies the removing of those things that are shaken, as of things that have been made, that those things which are not shaken may remain.

Young’s Literal Translation (YLT)
and this — `Yet once’ — doth make evident the removal of the things shaken, as of things having been made, that the things not shaken may remain;

எபிரெயர் Hebrews 12:27
இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.
And this word, Yet once more, signifieth the removing of those things that are shaken, as of things that are made, that those things which cannot be shaken may remain.

And
τὸtotoh
this
δὲdethay
word,
Yet
more,
ἜτιetiA-tee
once
ἅπαξhapaxA-pahks
signifieth
δηλοῖdēloithay-LOO
the
τῶνtōntone
removing
σαλευομένωνsaleuomenōnsa-lave-oh-MAY-none

τὴνtēntane
of
those
things
that
are
shaken,
μετάθεσινmetathesinmay-TA-thay-seen
as
ὡςhōsose
of
things
that
are
made,
πεποιημένωνpepoiēmenōnpay-poo-ay-MAY-none
that
ἵναhinaEE-na
be

which
things
those
μείνῃmeinēMEE-nay
cannot
τὰtata
shaken
μὴmay
may
remain.
σαλευόμεναsaleuomenasa-lave-OH-may-na


Tags இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது
எபிரெயர் 12:27 Concordance எபிரெயர் 12:27 Interlinear எபிரெயர் 12:27 Image