Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 12 எபிரெயர் 12:8

எபிரெயர் 12:8
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

Tamil Indian Revised Version
எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே.

Tamil Easy Reading Version
நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள்.

திருவிவிலியம்
எல்லாப் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் தண்டனை உங்களுக்கு அளிக்கப்படாவிட்டால், நீங்கள் உண்மையான பிள்ளைகளாய் இருக்க மாட்டீர்கள்; முறை தவறிப் பிறந்த பிள்ளைகளாகவே இருப்பீர்கள்.

Hebrews 12:7Hebrews 12Hebrews 12:9

King James Version (KJV)
But if ye be without chastisement, whereof all are partakers, then are ye bastards, and not sons.

American Standard Version (ASV)
But if ye are without chastening, whereof all have been made partakers, then are ye bastards, and not sons.

Bible in Basic English (BBE)
But if you have not that punishment of which we all have our part, then you are not true sons, but children of shame.

Darby English Bible (DBY)
But if ye are without chastening, of which all have been made partakers, then are ye bastards, and not sons.

World English Bible (WEB)
But if you are without discipline, of which all have been made partakers, then are you illegitimate, and not children.

Young’s Literal Translation (YLT)
and if ye are apart from chastening, of which all have become partakers, then bastards are ye, and not sons.

எபிரெயர் Hebrews 12:8
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
But if ye be without chastisement, whereof all are partakers, then are ye bastards, and not sons.

But
εἰeiee
if
δὲdethay
ye
be
χωρίςchōrishoh-REES
without
ἐστεesteay-stay
chastisement,
παιδείαςpaideiaspay-THEE-as
whereof
ἧςhēsase
all
μέτοχοιmetochoiMAY-toh-hoo
are
γεγόνασινgegonasingay-GOH-na-seen
partakers,
πάντεςpantesPAHN-tase
then
ἄραaraAH-ra
are
ye
νόθοιnothoiNOH-thoo
bastards,
ἐστεesteay-stay
and
καὶkaikay
not
οὐχouchook
sons.
υἱοίhuioiyoo-OO


Tags எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே
எபிரெயர் 12:8 Concordance எபிரெயர் 12:8 Interlinear எபிரெயர் 12:8 Image