எபிரெயர் 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Tamil Indian Revised Version
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Tamil Easy Reading Version
இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு.
திருவிவிலியம்
இவ்வுலகத் தந்தையர் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். நாமும் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து வந்தோம். அவ்வாறாயின், விண்ணகத் தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து வாழ வேண்டும் அன்றோ?
King James Version (KJV)
Furthermore we have had fathers of our flesh which corrected us, and we gave them reverence: shall we not much rather be in subjection unto the Father of spirits, and live?
American Standard Version (ASV)
Furthermore, we had the fathers of our flesh to chasten us, and we gave them reverence: shall we not much rather be in subjection unto the Father of spirits, and live?
Bible in Basic English (BBE)
And again, if the fathers of our flesh gave us punishment and had our respect, how much more will we be under the authority of the Father of spirits, and have life?
Darby English Bible (DBY)
Moreover we have had the fathers of our flesh as chasteners, and we reverenced [them]; shall we not much rather be in subjection to the Father of spirits, and live?
World English Bible (WEB)
Furthermore, we had the fathers of our flesh to chasten us, and we paid them respect. Shall we not much rather be in subjection to the Father of spirits, and live?
Young’s Literal Translation (YLT)
Then, indeed, fathers of our flesh we have had, chastising `us’, and we were reverencing `them’; shall we not much rather be subject to the Father of the spirits, and live?
எபிரெயர் Hebrews 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Furthermore we have had fathers of our flesh which corrected us, and we gave them reverence: shall we not much rather be in subjection unto the Father of spirits, and live?
| Furthermore | εἶτα | eita | EE-ta |
| τοὺς | tous | toos | |
| we have had | μὲν | men | mane |
| τῆς | tēs | tase | |
| fathers | σαρκὸς | sarkos | sahr-KOSE |
| of our | ἡμῶν | hēmōn | ay-MONE |
| πατέρας | pateras | pa-TAY-rahs | |
| flesh | εἴχομεν | eichomen | EE-hoh-mane |
| which corrected | παιδευτὰς | paideutas | pay-thayf-TAHS |
| us, and | καὶ | kai | kay |
| reverence: gave we | ἐνετρεπόμεθα· | enetrepometha | ane-ay-tray-POH-may-tha |
| unto in be not we shall them | οὐ | ou | oo |
| much | πολλῷ | pollō | pole-LOH |
| rather | μᾶλλον | mallon | MAHL-lone |
| subjection | ὑποταγησόμεθα | hypotagēsometha | yoo-poh-ta-gay-SOH-may-tha |
| the | τῷ | tō | toh |
| Father | πατρὶ | patri | pa-TREE |
| of | τῶν | tōn | tone |
| spirits, | πνευμάτων | pneumatōn | pnave-MA-tone |
| and | καὶ | kai | kay |
| live? | ζήσομεν | zēsomen | ZAY-soh-mane |
Tags அன்றியும் நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா
எபிரெயர் 12:9 Concordance எபிரெயர் 12:9 Interlinear எபிரெயர் 12:9 Image