எபிரெயர் 13:13
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
Tamil Indian Revised Version
ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம்.
Tamil Easy Reading Version
எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
ஆகவே, நாமும் அவருக்கு ஏற்பட்ட இகழ்ச்சியில் பங்கு கொண்டு, பாளையத்தை விட்டு வெளியேறி அவரிடம் செல்வோம்.
King James Version (KJV)
Let us go forth therefore unto him without the camp, bearing his reproach.
American Standard Version (ASV)
Let us therefore go forth unto him without the camp, bearing his reproach.
Bible in Basic English (BBE)
Let us then go out to him outside the circle of the tents, taking his shame on ourselves.
Darby English Bible (DBY)
therefore let us go forth to him without the camp, bearing his reproach:
World English Bible (WEB)
Let us therefore go forth to him outside of the camp, bearing his reproach.
Young’s Literal Translation (YLT)
now, then, may we go forth unto him without the camp, his reproach bearing;
எபிரெயர் Hebrews 13:13
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
Let us go forth therefore unto him without the camp, bearing his reproach.
| Let us go forth | τοίνυν | toinyn | TOO-nyoon |
| therefore | ἐξερχώμεθα | exerchōmetha | ayks-are-HOH-may-tha |
| unto | πρὸς | pros | prose |
| him | αὐτὸν | auton | af-TONE |
| without | ἔξω | exō | AYKS-oh |
| the | τῆς | tēs | tase |
| camp, | παρεμβολῆς | parembolēs | pa-rame-voh-LASE |
| bearing | τὸν | ton | tone |
| his | ὀνειδισμὸν | oneidismon | oh-nee-thee-SMONE |
| αὐτοῦ | autou | af-TOO | |
| reproach. | φέροντες· | pherontes | FAY-rone-tase |
Tags ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்
எபிரெயர் 13:13 Concordance எபிரெயர் 13:13 Interlinear எபிரெயர் 13:13 Image