எபிரெயர் 13:19
நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
Tamil Indian Revised Version
நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
Tamil Easy Reading Version
உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.
திருவிவிலியம்
உங்களிடம் நான் மீண்டும் விரைவில் வந்து சேரும்படி நீங்கள் இறைவனை வேண்ட உங்களை வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்.
King James Version (KJV)
But I beseech you the rather to do this, that I may be restored to you the sooner.
American Standard Version (ASV)
And I exhort `you’ the more exceedingly to do this, that I may be restored to you the sooner.
Bible in Basic English (BBE)
I make this request more strongly, in the hope of coming back to you more quickly.
Darby English Bible (DBY)
But I much more beseech [you] to do this, that I may the more quickly be restored to you.
World English Bible (WEB)
I strongly urge you to do this, that I may be restored to you sooner.
Young’s Literal Translation (YLT)
and more abundantly do I call upon `you’ to do this, that more quickly I may be restored to you.
எபிரெயர் Hebrews 13:19
நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
But I beseech you the rather to do this, that I may be restored to you the sooner.
| But | περισσοτέρως | perissoterōs | pay-rees-soh-TAY-rose |
| I beseech | δὲ | de | thay |
| you the rather | παρακαλῶ | parakalō | pa-ra-ka-LOH |
| to do | τοῦτο | touto | TOO-toh |
| this, | ποιῆσαι | poiēsai | poo-A-say |
| that | ἵνα | hina | EE-na |
| I may be restored | τάχιον | tachion | TA-hee-one |
| to you | ἀποκατασταθῶ | apokatastathō | ah-poh-ka-ta-sta-THOH |
| the sooner. | ὑμῖν | hymin | yoo-MEEN |
Tags நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்
எபிரெயர் 13:19 Concordance எபிரெயர் 13:19 Interlinear எபிரெயர் 13:19 Image