Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 2:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 2 எபிரெயர் 2:5

எபிரெயர் 2:5
இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.

Tamil Indian Revised Version
இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.

Tamil Easy Reading Version
வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான்.

திருவிவிலியம்
வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை.

Title
மனிதர்களை இரட்சிக்க மனிதர்களைப் போலானார் கிறிஸ்து

Other Title
கிறிஸ்து நம் மீட்பர்

Hebrews 2:4Hebrews 2Hebrews 2:6

King James Version (KJV)
For unto the angels hath he not put in subjection the world to come, whereof we speak.

American Standard Version (ASV)
For not unto angels did he subject the world to come, whereof we speak.

Bible in Basic English (BBE)
For he did not make the angels rulers over the world to come, of which I am writing.

Darby English Bible (DBY)
For he has not subjected to angels the habitable world which is to come, of which we speak;

World English Bible (WEB)
For he didn’t subject the world to come, of which we speak, to angels.

Young’s Literal Translation (YLT)
For not to messengers did He subject the coming world, concerning which we speak,

எபிரெயர் Hebrews 2:5
இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
For unto the angels hath he not put in subjection the world to come, whereof we speak.

For
Οὐouoo
unto
the
angels
γὰρgargahr
hath
he
not
put
in
ἀγγέλοιςangeloisang-GAY-loos
subjection
ὑπέταξενhypetaxenyoo-PAY-ta-ksane
the
τὴνtēntane
world
to
οἰκουμένηνoikoumenēnoo-koo-MAY-nane

τὴνtēntane
come,
μέλλουσανmellousanMALE-loo-sahn
whereof
περὶperipay-REE

ἧςhēsase
we
speak.
λαλοῦμενlaloumenla-LOO-mane


Tags இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை
எபிரெயர் 2:5 Concordance எபிரெயர் 2:5 Interlinear எபிரெயர் 2:5 Image