Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 2:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 2 எபிரெயர் 2:7

எபிரெயர் 2:7
அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிட அவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர். அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர்.

திருவிவிலியம்
⁽ஆயினும், நீர் அவர்களை␢ வானதூதரை விடச்␢ சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;␢ மாட்சியையும் மேன்மையையும்␢ அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.␢ உமது கை படைத்தவற்றுக்கு மேலாக␢ அவர்களை நியமித்தீர்.⁾

Hebrews 2:6Hebrews 2Hebrews 2:8

King James Version (KJV)
Thou madest him a little lower than the angels; thou crownedst him with glory and honour, and didst set him over the works of thy hands:

American Standard Version (ASV)
Thou madest him a little lower than the angels; Thou crownedst him with glory and honor, And didst set him over the works of thy hands:

Bible in Basic English (BBE)
You made him a little lower than the angels; you gave him a crown of glory and honour, and made him ruler over all the works of your hands:

Darby English Bible (DBY)
Thou hast made him some little inferior to the angels; thou hast crowned him with glory and honour, [and hast set him over the works of thy hands;]

World English Bible (WEB)
You made him a little lower than the angels; You crowned him with glory and honor.{TR adds “and set him over the works of your hands”}

Young’s Literal Translation (YLT)
Thou didst make him some little less than messengers, with glory and honour Thou didst crown him, and didst set him over the works of Thy hands,

எபிரெயர் Hebrews 2:7
அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
Thou madest him a little lower than the angels; thou crownedst him with glory and honour, and didst set him over the works of thy hands:

Thou
madest
lower
ἠλάττωσαςēlattōsasay-LAHT-toh-sahs
him
αὐτὸνautonaf-TONE
a
little
βραχύbrachyvra-HYOO

τιtitee
than
παρ'parpahr
the
angels;
ἀγγέλουςangelousang-GAY-loos
thou
crownedst
δόξῃdoxēTHOH-ksay
him
καὶkaikay
glory
with
τιμῇtimētee-MAY
and
ἐστεφάνωσαςestephanōsasay-stay-FA-noh-sahs
honour,
αὐτόνautonaf-TONE
and
καὶkaikay
didst
set
κατέστησαςkatestēsaska-TAY-stay-sahs
him
αὐτὸνautonaf-TONE
over
ἐπὶepiay-PEE
the
τὰtata
works
ἔργαergaARE-ga
of
thy
τῶνtōntone

χειρῶνcheirōnhee-RONE
hands:
σου·sousoo


Tags அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்
எபிரெயர் 2:7 Concordance எபிரெயர் 2:7 Interlinear எபிரெயர் 2:7 Image