எபிரெயர் 3:15
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Tamil Indian Revised Version
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Tamil Easy Reading Version
இதைத் தான், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
திருவிவிலியம்
⁽“இன்று நீங்கள் அவரது குரலைக்␢ கேட்பீர்களென்றால்,␢ கிளர்ச்சியின்போது இருந்ததுபோல,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.”␢ என்று கூறப்பட்டுள்ளது.⁾⒫
King James Version (KJV)
While it is said, To day if ye will hear his voice, harden not your hearts, as in the provocation.
American Standard Version (ASV)
while it is said, To-day if ye shall hear his voice, Harden not your hearts, as in the provocation.
Bible in Basic English (BBE)
As it is said, Today if you will let his voice come to your ears, be not hard of heart, as when you made him angry.
Darby English Bible (DBY)
in that it is said, To-day if ye will hear his voice, do not harden your hearts, as in the provocation;
World English Bible (WEB)
while it is said, “Today if you will hear his voice, Don’t harden your hearts, as in the rebellion.”
Young’s Literal Translation (YLT)
in its being said, `To-day, if His voice ye may hear, ye may not harden your hearts, as in the provocation,’
எபிரெயர் Hebrews 3:15
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
While it is said, To day if ye will hear his voice, harden not your hearts, as in the provocation.
| While | ἐν | en | ane |
| τῷ | tō | toh | |
| it is said, | λέγεσθαι | legesthai | LAY-gay-sthay |
| day To | Σήμερον | sēmeron | SAY-may-rone |
| if | ἐὰν | ean | ay-AN |
| ye will hear | τῆς | tēs | tase |
| his | φωνῆς | phōnēs | foh-NASE |
| αὐτοῦ | autou | af-TOO | |
| voice, | ἀκούσητε | akousēte | ah-KOO-say-tay |
| harden | Μὴ | mē | may |
| not | σκληρύνητε | sklērynēte | sklay-RYOO-nay-tay |
| your | τὰς | tas | tahs |
| καρδίας | kardias | kahr-THEE-as | |
| hearts, | ὑμῶν | hymōn | yoo-MONE |
| as | ὡς | hōs | ose |
| in | ἐν | en | ane |
| the | τῷ | tō | toh |
| provocation. | παραπικρασμῷ | parapikrasmō | pa-ra-pee-kra-SMOH |
Tags இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே
எபிரெயர் 3:15 Concordance எபிரெயர் 3:15 Interlinear எபிரெயர் 3:15 Image