Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 4 எபிரெயர் 4:15

எபிரெயர் 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

Tamil Indian Revised Version
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.

Tamil Easy Reading Version
பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். பூமியில் வாழ்ந்தபோது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை.

திருவிவிலியம்
ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

Hebrews 4:14Hebrews 4Hebrews 4:16

King James Version (KJV)
For we have not an high priest which cannot be touched with the feeling of our infirmities; but was in all points tempted like as we are, yet without sin.

American Standard Version (ASV)
For we have not a high priest that cannot be touched with the feeling of our infirmities; but one that hath been in all points tempted like as `we are, yet’ without sin.

Bible in Basic English (BBE)
For we have not a high priest who is not able to be touched by the feelings of our feeble flesh; but we have one who has been tested in all points as we ourselves are tested, but without sin.

Darby English Bible (DBY)
For we have not a high priest not able to sympathise with our infirmities, but tempted in all things in like manner, sin apart.

World English Bible (WEB)
For we don’t have a high priest who can’t be touched with the feeling of our infirmities, but one who has been in all points tempted like we are, yet without sin.

Young’s Literal Translation (YLT)
for we have not a chief priest unable to sympathise with our infirmities, but `one’ tempted in all things in like manner — apart from sin;

எபிரெயர் Hebrews 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
For we have not an high priest which cannot be touched with the feeling of our infirmities; but was in all points tempted like as we are, yet without sin.

For
οὐouoo
we
have
γὰρgargahr
not
ἔχομενechomenA-hoh-mane
an
high
priest
which
ἀρχιερέαarchiereaar-hee-ay-RAY-ah
cannot
μὴmay

δυνάμενονdynamenonthyoo-NA-may-none
be
touched
with
the
feeling
of
συμπαθῆσαιsympathēsaisyoom-pa-THAY-say
our
ταῖςtaistase

ἀσθενείαιςastheneiaisah-sthay-NEE-ase
infirmities;
ἡμῶνhēmōnay-MONE
but
πεπειρασμένονpepeirasmenonpay-pee-ra-SMAY-none
was
in
δὲdethay
all
points
κατὰkataka-TA
tempted
πάνταpantaPAHN-ta
like
καθ'kathkahth
as
ὁμοιότηταhomoiotētaoh-moo-OH-tay-ta
we
are,
yet
without
χωρὶςchōrishoh-REES
sin.
ἁμαρτίαςhamartiasa-mahr-TEE-as


Tags நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்
எபிரெயர் 4:15 Concordance எபிரெயர் 4:15 Interlinear எபிரெயர் 4:15 Image