எபிரெயர் 4:5
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
Tamil Indian Revised Version
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
Tamil Easy Reading Version
மேலும் அதே பகுதியில், மீண்டும், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது” என்றும் தேவன் கூறியிருக்கிறார்.
திருவிவிலியம்
மேலும், மேற்சொன்ன சொற்றொடரில்,⁽ “அவர்கள் நான் அளிக்கும்␢ இளைப்பாற்றியின் நாட்டிற்குள்␢ நுழையவே மாட்டார்கள்”⁾ என்றிருக்கிறது.
King James Version (KJV)
And in this place again, If they shall enter into my rest.
American Standard Version (ASV)
and in this `place’ again, They shall not enter into my rest.
Bible in Basic English (BBE)
And in the same place he says again, They will not come into my rest.
Darby English Bible (DBY)
and in this again, If they shall enter into my rest.
World English Bible (WEB)
and in this place again, “They will not enter into my rest.”
Young’s Literal Translation (YLT)
and in this `place’ again, `If they shall enter into My rest — ;’
எபிரெயர் Hebrews 4:5
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
And in this place again, If they shall enter into my rest.
| And | καὶ | kai | kay |
| in | ἐν | en | ane |
| this | τούτῳ | toutō | TOO-toh |
| place again, | πάλιν | palin | PA-leen |
| If | Εἰ | ei | ee |
| enter shall they | εἰσελεύσονται | eiseleusontai | ees-ay-LAYF-sone-tay |
| into | εἰς | eis | ees |
| my | τὴν | tēn | tane |
| κατάπαυσίν | katapausin | ka-TA-paf-SEEN | |
| rest. | μου | mou | moo |
Tags அன்றியும் அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்
எபிரெயர் 4:5 Concordance எபிரெயர் 4:5 Interlinear எபிரெயர் 4:5 Image