எபிரெயர் 6:13
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
Tamil Indian Revised Version
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு:
Tamil Easy Reading Version
தேவன் ஆபிரகாமிடம் ஒரு ஆணையிட்டார். மேலும் ஆணையிட்டுச் சொல்ல தேவனைவிட மிகப் பெரியவர் யாரும் இல்லாததால்,
திருவிவிலியம்
ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு,
Other Title
கடவுளின் வாக்குறுதி
King James Version (KJV)
For when God made promise to Abraham, because he could swear by no greater, he sware by himself,
American Standard Version (ASV)
For when God made promise to Abraham, since he could swear by none greater, he sware by himself,
Bible in Basic English (BBE)
For when God made his oath to Abraham, because there was no greater oath, he made it by himself,
Darby English Bible (DBY)
For God, having promised to Abraham, since he had no greater to swear by, swore by himself,
World English Bible (WEB)
For when God made a promise to Abraham, since he could swear by none greater, he swore by himself,
Young’s Literal Translation (YLT)
For to Abraham God, having made promise, seeing He was able to swear by no greater, did swear by Himself,
எபிரெயர் Hebrews 6:13
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
For when God made promise to Abraham, because he could swear by no greater, he sware by himself,
| Τῷ | tō | toh | |
| For | γὰρ | gar | gahr |
| made when | Ἀβραὰμ | abraam | ah-vra-AM |
| God | ἐπαγγειλάμενος | epangeilamenos | ape-ang-gee-LA-may-nose |
| promise | ὁ | ho | oh |
| to Abraham, | θεός | theos | thay-OSE |
| because | ἐπεὶ | epei | ape-EE |
| could he | κατ' | kat | kaht |
| swear | οὐδενὸς | oudenos | oo-thay-NOSE |
| by | εἶχεν | eichen | EE-hane |
| no | μείζονος | meizonos | MEE-zoh-nose |
| greater, | ὀμόσαι | omosai | oh-MOH-say |
| he sware | ὤμοσεν | ōmosen | OH-moh-sane |
| by | καθ' | kath | kahth |
| himself, | ἑαυτοῦ | heautou | ay-af-TOO |
Tags ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு
எபிரெயர் 6:13 Concordance எபிரெயர் 6:13 Interlinear எபிரெயர் 6:13 Image