Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 6:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 6 எபிரெயர் 6:7

எபிரெயர் 6:7
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

Tamil Indian Revised Version
எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும்.

திருவிவிலியம்
நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன்தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும்.

Hebrews 6:6Hebrews 6Hebrews 6:8

King James Version (KJV)
For the earth which drinketh in the rain that cometh oft upon it, and bringeth forth herbs meet for them by whom it is dressed, receiveth blessing from God:

American Standard Version (ASV)
For the land which hath drunk the rain that cometh oft upon it, and bringeth forth herbs meet for them for whose sake it is also tilled, receiveth blessing from God:

Bible in Basic English (BBE)
For a land, drinking in the frequent rain and producing good plants for those for whom it is worked, has a blessing from God:

Darby English Bible (DBY)
For ground which drinks the rain which comes often upon it, and produces useful herbs for those for whose sakes also it is tilled, partakes of blessing from God;

World English Bible (WEB)
For the land which has drunk the rain that comes often on it, and brings forth a crop suitable for them for whose sake it is also tilled, receives blessing from God;

Young’s Literal Translation (YLT)
For earth, that is drinking in the rain many times coming upon it, and is bringing forth herbs fit for those because of whom also it is dressed, doth partake of blessing from God,

எபிரெயர் Hebrews 6:7
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
For the earth which drinketh in the rain that cometh oft upon it, and bringeth forth herbs meet for them by whom it is dressed, receiveth blessing from God:

For
γῆgay
the
earth
which
γὰρgargahr

ay
drinketh
in
πιοῦσαpiousapee-OO-sa
the
τὸνtontone
rain
ἐπ'epape
that
cometh
αὐτῆςautēsaf-TASE
oft
πολλάκιςpollakispole-LA-kees
upon
ἐρχόμενονerchomenonare-HOH-may-none
it,
ὑετόνhyetonyoo-ay-TONE
and
καὶkaikay
forth
bringeth
τίκτουσαtiktousaTEEK-too-sa
herbs
βοτάνηνbotanēnvoh-TA-nane
meet
εὔθετονeuthetonAFE-thay-tone
for
them
ἐκείνοιςekeinoisake-EE-noos
by
δι'dithee
whom
οὓςhousoos

καὶkaikay
dressed,
is
it
γεωργεῖταιgeōrgeitaigay-ore-GEE-tay
receiveth
μεταλαμβάνειmetalambaneimay-ta-lahm-VA-nee
blessing
εὐλογίαςeulogiasave-loh-GEE-as
from
ἀπὸapoah-POH

τοῦtoutoo
God:
θεοῦ·theouthay-OO


Tags எப்படியெனில் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்
எபிரெயர் 6:7 Concordance எபிரெயர் 6:7 Interlinear எபிரெயர் 6:7 Image