எபிரெயர் 7:10
தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
Tamil Indian Revised Version
தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
Tamil Easy Reading Version
ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான்.
திருவிவிலியம்
ஏனெனில், மெல்கிசதேக்கு ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் மூதாதையாகிய ஆபிரகாமுக்குள் இருந்தார் எனலாம்.⒫
King James Version (KJV)
For he was yet in the loins of his father, when Melchisedec met him.
American Standard Version (ASV)
for he was yet in the loins of his father, when Melchizedek met him.
Bible in Basic English (BBE)
Because he was still in his father’s body when Melchizedek came to him.
Darby English Bible (DBY)
For he was yet in the loins of his father when Melchisedec met him.
World English Bible (WEB)
for he was yet in the loins of his father when Melchizedek met him.
Young’s Literal Translation (YLT)
for he was yet in the loins of the father when Melchisedek met him.
எபிரெயர் Hebrews 7:10
தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
For he was yet in the loins of his father, when Melchisedec met him.
| For | ἔτι | eti | A-tee |
| he was | γὰρ | gar | gahr |
| yet | ἐν | en | ane |
| in | τῇ | tē | tay |
| the | ὀσφύϊ | osphyi | oh-SFYOO-ee |
| loins | τοῦ | tou | too |
his of | πατρὸς | patros | pa-TROSE |
| father, | ἦν | ēn | ane |
| when | ὅτε | hote | OH-tay |
| συνήντησεν | synēntēsen | syoon-ANE-tay-sane | |
| Melchisedec | αὐτῷ | autō | af-TOH |
| met | ὁ | ho | oh |
| him. | Μελχισέδεκ | melchisedek | male-hee-SAY-thake |
Tags தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்
எபிரெயர் 7:10 Concordance எபிரெயர் 7:10 Interlinear எபிரெயர் 7:10 Image