Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 7:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 7 எபிரெயர் 7:17

எபிரெயர் 7:17
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

Tamil Indian Revised Version
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார்.

Tamil Easy Reading Version
“நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.

திருவிவிலியம்
இவரைப் பற்றி,⁽ “மெல்கிசதேக்கின் முறைப்படி § நீர் என்றென்றும் குருவே”⁾ என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.

Hebrews 7:16Hebrews 7Hebrews 7:18

King James Version (KJV)
For he testifieth, Thou art a priest for ever after the order of Melchisedec.

American Standard Version (ASV)
for it is witnessed `of him,’ Thou art a priest for ever After the order of Melchizedek.

Bible in Basic English (BBE)
For it has been witnessed of him, You are a priest for ever after the order of Melchizedek.

Darby English Bible (DBY)
For it is borne witness, *Thou* art a priest for ever according to the order of Melchisedec.

World English Bible (WEB)
for it is testified, “You are a priest forever, According to the order of Melchizedek.”

Young’s Literal Translation (YLT)
for He doth testify — `Thou `art’ a priest — to the age, according to the order of Melchisedek;’

எபிரெயர் Hebrews 7:17
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
For he testifieth, Thou art a priest for ever after the order of Melchisedec.

For
μαρτυρεῖmartyreimahr-tyoo-REE
he
testifieth,
γὰρgargahr

ὅτιhotiOH-tee
Thou
Σὺsysyoo
art
a
priest
ἱερεὺςhiereusee-ay-RAYFS
for
εἰςeisees
ever
τὸνtontone

αἰῶναaiōnaay-OH-na
after
κατὰkataka-TA
the
τὴνtēntane
order
τάξινtaxinTA-kseen
of
Melchisedec.
Μελχισέδεκmelchisedekmale-hee-SAY-thake


Tags நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்
எபிரெயர் 7:17 Concordance எபிரெயர் 7:17 Interlinear எபிரெயர் 7:17 Image