எபிரெயர் 7:20
அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
Tamil Indian Revised Version
அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார்.
Tamil Easy Reading Version
இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை.
திருவிவிலியம்
இவரது குருத்துவப் பணியோ ஆணையிட்டு அளிக்கப்பட்ட ஒன்று; லேவியர் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை.⒫
King James Version (KJV)
And inasmuch as not without an oath he was made priest:
American Standard Version (ASV)
And inasmuch as `it is’ not without the taking of an oath
Bible in Basic English (BBE)
And as this is not without the taking of an oath
Darby English Bible (DBY)
And by how much [it was] not without the swearing of an oath;
World English Bible (WEB)
Inasmuch as he was not made priest without the taking of an oath
Young’s Literal Translation (YLT)
And inasmuch as `it is’ not apart from oath, (for those indeed apart from oath are become priests,
எபிரெயர் Hebrews 7:20
அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
And inasmuch as not without an oath he was made priest:
| And | Καὶ | kai | kay |
| inasmuch | καθ' | kath | kahth |
| as | ὅσον | hoson | OH-sone |
| not | οὐ | ou | oo |
| without | χωρὶς | chōris | hoh-REES |
| oath an | ὁρκωμοσίας· | horkōmosias | ore-koh-moh-SEE-as |
Tags அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள் இவரோ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார் மனம்மாறாலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்
எபிரெயர் 7:20 Concordance எபிரெயர் 7:20 Interlinear எபிரெயர் 7:20 Image