Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 8:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 8 எபிரெயர் 8:13

எபிரெயர் 8:13
புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

Tamil Indian Revised Version
புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது.

Tamil Easy Reading Version
தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.

திருவிவிலியம்
“புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறையவேண்டியதே.

Hebrews 8:12Hebrews 8

King James Version (KJV)
In that he saith, A new covenant, he hath made the first old. Now that which decayeth and waxeth old is ready to vanish away.

American Standard Version (ASV)
In that he saith, A new `covenant’ he hath made the first old. But that which is becoming old and waxeth aged is nigh unto vanishing away.

Bible in Basic English (BBE)
When he says, A new agreement, he has made the first agreement old. But anything which is getting old and past use will not be seen much longer.

Darby English Bible (DBY)
In that he says New, he has made the first old; but that which grows old and aged [is] near disappearing.

World English Bible (WEB)
In that he says, “A new covenant,” he has made the first old. But that which is becoming old and grows aged is near to vanishing away.

Young’s Literal Translation (YLT)
in the saying `new,’ He hath made the first old, and what doth become obsolete and is old `is’ nigh disappearing.

எபிரெயர் Hebrews 8:13
புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
In that he saith, A new covenant, he hath made the first old. Now that which decayeth and waxeth old is ready to vanish away.

In
ἐνenane
that
he
τῷtoh
saith,
λέγεινlegeinLAY-geen
A
new
Καινὴνkainēnkay-NANE
the
made
hath
he
covenant,
πεπαλαίωκενpepalaiōkenpay-pa-LAY-oh-kane
first
τὴνtēntane
old.
πρώτην·prōtēnPROH-tane
Now
τὸtotoh
that
which
δὲdethay
decayeth
παλαιούμενονpalaioumenonpa-lay-OO-may-none
and
καὶkaikay
old
waxeth
γηράσκονgēraskongay-RA-skone
is
ready
ἐγγὺςengysayng-GYOOS
to
vanish
away.
ἀφανισμοῦaphanismouah-fa-nee-SMOO


Tags புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார் பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது
எபிரெயர் 8:13 Concordance எபிரெயர் 8:13 Interlinear எபிரெயர் 8:13 Image