Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 8:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 8 எபிரெயர் 8:2

எபிரெயர் 8:2
பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

Tamil Indian Revised Version
பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்ல, கர்த்தரால் நிறுவப்பட்ட உண்மையான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியம் செய்கிறவருமாக இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

Tamil Easy Reading Version
மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்துகொண்டிருக்கிறார்.

திருவிவிலியம்
அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.⒫

Hebrews 8:1Hebrews 8Hebrews 8:3

King James Version (KJV)
A minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, and not man.

American Standard Version (ASV)
a minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, not man.

Bible in Basic English (BBE)
As a servant of the holy things and of the true Tent, which was put up by God, not by man.

Darby English Bible (DBY)
minister of the holy places and of the true tabernacle, which the Lord has pitched, [and] not man.

World English Bible (WEB)
a minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, not man.

Young’s Literal Translation (YLT)
of the holy places a servant, and of the true tabernacle, which the Lord did set up, and not man,

எபிரெயர் Hebrews 8:2
பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
A minister of the sanctuary, and of the true tabernacle, which the Lord pitched, and not man.

A
minister
τῶνtōntone
of
the
ἁγίωνhagiōna-GEE-one
sanctuary,
λειτουργὸςleitourgoslee-toor-GOSE
and
καὶkaikay
of
the
τῆςtēstase

σκηνῆςskēnēsskay-NASE
true
τῆςtēstase
tabernacle,
ἀληθινῆςalēthinēsah-lay-thee-NASE
which
ἣνhēnane
the
ἔπηξενepēxenA-pay-ksane
Lord
hooh
pitched,
κύριοςkyriosKYOO-ree-ose
and
καὶkaikay
not
οὐκoukook
man.
ἄνθρωποςanthrōposAN-throh-pose


Tags பரிசுத்த ஸ்தலத்திலும் மனுஷராலல்ல கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு
எபிரெயர் 8:2 Concordance எபிரெயர் 8:2 Interlinear எபிரெயர் 8:2 Image