Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 8:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 8 எபிரெயர் 8:3

எபிரெயர் 8:3
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக நியமிக்கப்படுகிறான்; ஆகவே, செலுத்துவதற்கு எதாவது ஒன்று இவருக்கும் அவசியமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
காணிக்கைகளையும் பலிகளையும் கொடுக்கும் பொருட்டு ஒரு பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் வழங்குவதற்கு ஏதோ ஒன்று இயேசுவுக்கும் தேவையாயிருக்கிறது.

திருவிவிலியம்
ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.

Hebrews 8:2Hebrews 8Hebrews 8:4

King James Version (KJV)
For every high priest is ordained to offer gifts and sacrifices: wherefore it is of necessity that this man have somewhat also to offer.

American Standard Version (ASV)
For every high priest is appointed to offer both gifts and sacrifices: wherefore it is necessary that this `high priest’ also have somewhat to offer.

Bible in Basic English (BBE)
Now every high priest is given authority to take to God the things which are given and to make offerings; so that it is necessary for this man, like them, to have something for an offering.

Darby English Bible (DBY)
For every high priest is constituted for the offering both of gifts and sacrifices; whence it is needful that this one also should have something which he may offer.

World English Bible (WEB)
For every high priest is appointed to offer both gifts and sacrifices. Therefore it is necessary that this high priest also have something to offer.

Young’s Literal Translation (YLT)
for every chief priest to offer both gifts and sacrifices is appointed, whence `it is’ necessary for this one to have also something that he may offer;

எபிரெயர் Hebrews 8:3
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
For every high priest is ordained to offer gifts and sacrifices: wherefore it is of necessity that this man have somewhat also to offer.

For
πᾶςpaspahs
every
γὰρgargahr
high
priest
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS
is
ordained
εἰςeisees
to
τὸtotoh

προσφέρεινprosphereinprose-FAY-reen
offer
δῶράdōraTHOH-RA

τεtetay
gifts
καὶkaikay
and
θυσίαςthysiasthyoo-SEE-as
sacrifices:
καθίσταται·kathistataika-THEE-sta-tay
wherefore
ὅθενhothenOH-thane
it
is
of
necessity
ἀναγκαῖονanankaionah-nahng-KAY-one
that
ἔχεινecheinA-heen
man
this
τιtitee
have
καὶkaikay
somewhat
τοῦτονtoutonTOO-tone
also
hooh
to
offer.
προσενέγκῃprosenenkēprose-ay-NAYNG-kay


Tags ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான் ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது
எபிரெயர் 8:3 Concordance எபிரெயர் 8:3 Interlinear எபிரெயர் 8:3 Image