Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 9:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 9 எபிரெயர் 9:1

எபிரெயர் 9:1
அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.

Tamil Indian Revised Version
அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.

Tamil Easy Reading Version
முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது.

திருவிவிலியம்
முன்னைய உடன்படிக்கையின்படி வழிபாட்டுக்குரிய ஒழுங்குகளும் மண்ணுலகைச் சார்ந்த திருஉறைவிடமும் இருந்தன.

Title
பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு

Other Title
மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாடு

Hebrews 9Hebrews 9:2

King James Version (KJV)
Then verily the first covenant had also ordinances of divine service, and a worldly sanctuary.

American Standard Version (ASV)
Now even a first `covenant’ had ordinances of divine service, and its sanctuary, `a sanctuary’ of this world.

Bible in Basic English (BBE)
Now the first agreement had its rules of worship, and a holy order.

Darby English Bible (DBY)
The first therefore also indeed had ordinances of service, and the sanctuary, a worldly one.

World English Bible (WEB)
Now indeed even the first{TR adds “tabernacle”} covenant had ordinances of divine service, and an earthly sanctuary.

Young’s Literal Translation (YLT)
It had, indeed, then (even the first tabernacle) ordinances of service, also a worldly sanctuary,

எபிரெயர் Hebrews 9:1
அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.
Then verily the first covenant had also ordinances of divine service, and a worldly sanctuary.


εἶχένeichenEE-HANE
Then
μὲνmenmane
verily
οὖνounoon
the
καὶkaikay
first
had
ay
covenant
πρώτηprōtēPROH-tay
also
σκηνήskēnēskay-NAY
ordinances
service,
divine
δικαιώματαdikaiōmatathee-kay-OH-ma-ta
of
λατρείαςlatreiasla-TREE-as
τόtotoh
and
a
τεtetay
worldly
ἅγιονhagionA-gee-one
κοσμικόνkosmikonkoh-smee-KONE


Tags அன்றியும் முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது
எபிரெயர் 9:1 Concordance எபிரெயர் 9:1 Interlinear எபிரெயர் 9:1 Image