எபிரெயர் 9:4
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
Tamil Indian Revised Version
அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
Tamil Easy Reading Version
அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
திருவிவிலியம்
அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும் ஆரோனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
King James Version (KJV)
Which had the golden censer, and the ark of the covenant overlaid round about with gold, wherein was the golden pot that had manna, and Aaron’s rod that budded, and the tables of the covenant;
American Standard Version (ASV)
having a golden altar of incense, and the ark of the covenant overlaid round about with gold, wherein `was’ a golden pot holding the manna, and Aaron’s rod that budded, and the tables of the covenant;
Bible in Basic English (BBE)
Having a vessel of gold in it for burning perfumes, and the ark of the agreement, which was covered with gold and which had in it a pot made of gold for the manna, and Aaron’s rod which put out buds, and the stones with the writing of the agreement;
Darby English Bible (DBY)
having a golden censer, and the ark of the covenant, covered round in every part with gold, in which [were] the golden pot that had the manna, and the rod of Aaron that had sprouted, and the tables of the covenant;
World English Bible (WEB)
having a golden altar of incense, and the ark of the covenant overlaid on all sides with gold, in which was a golden pot holding the manna, Aaron’s rod that budded, and the tables of the covenant;
Young’s Literal Translation (YLT)
having a golden censer, and the ark of the covenant overlaid all round about with gold, in which `is’ the golden pot having the manna, and the rod of Aaron that budded, and the tables of the covenant,
எபிரெயர் Hebrews 9:4
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
Which had the golden censer, and the ark of the covenant overlaid round about with gold, wherein was the golden pot that had manna, and Aaron's rod that budded, and the tables of the covenant;
| Which had | χρυσοῦν | chrysoun | hryoo-SOON |
| the golden | ἔχουσα | echousa | A-hoo-sa |
| censer, | θυμιατήριον | thymiatērion | thyoo-mee-ah-TAY-ree-one |
| and | καὶ | kai | kay |
| the | τὴν | tēn | tane |
| ark | κιβωτὸν | kibōton | kee-voh-TONE |
| the of | τῆς | tēs | tase |
| covenant | διαθήκης | diathēkēs | thee-ah-THAY-kase |
| overlaid | περικεκαλυμμένην | perikekalymmenēn | pay-ree-kay-ka-lyoom-MAY-nane |
| round about | πάντοθεν | pantothen | PAHN-toh-thane |
| gold, with | χρυσίῳ | chrysiō | hryoo-SEE-oh |
| wherein | ἐν | en | ane |
| ᾗ | hē | ay | |
| golden the was | στάμνος | stamnos | STAHM-nose |
| pot | χρυσῆ | chrysē | hryoo-SAY |
| that had | ἔχουσα | echousa | A-hoo-sa |
| τὸ | to | toh | |
| manna, | μάννα | manna | MAHN-na |
| and | καὶ | kai | kay |
| Aaron's | ἡ | hē | ay |
| rod | ῥάβδος | rhabdos | RAHV-those |
| Ἀαρὼν | aarōn | ah-ah-RONE | |
| that budded, | ἡ | hē | ay |
| and | βλαστήσασα | blastēsasa | vla-STAY-sa-sa |
| the | καὶ | kai | kay |
| tables | αἱ | hai | ay |
| of the | πλάκες | plakes | PLA-kase |
| covenant; | τῆς | tēs | tase |
| διαθήκης | diathēkēs | thee-ah-THAY-kase |
Tags அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும் முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும் ஆரோனுடைய தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன
எபிரெயர் 9:4 Concordance எபிரெயர் 9:4 Interlinear எபிரெயர் 9:4 Image