எபிரெயர் 9:7
இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
Tamil Indian Revised Version
இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான்.
Tamil Easy Reading Version
ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
திருவிவிலியம்
இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார். அப்போது அவர் தமக்காகவும் மக்கள் அறியாமையால் செய்த பிழைக்காகவும் இரத்தத்தைக் கொண்டு போய்ப் படைப்பார்.
King James Version (KJV)
But into the second went the high priest alone once every year, not without blood, which he offered for himself, and for the errors of the people:
American Standard Version (ASV)
but into the second the high priest alone, once in the year, not without blood, which he offereth for himself, and for the errors of the people:
Bible in Basic English (BBE)
But only the high priest went into the second, once a year, not without making an offering of blood for himself and for the errors of the people:
Darby English Bible (DBY)
but into the second, the high priest only, once a year, not without blood, which he offers for himself and for the errors of the people:
World English Bible (WEB)
but into the second the high priest alone, once in the year, not without blood, which he offers for himself, and for the errors of the people.
Young’s Literal Translation (YLT)
and into the second, once in the year, only the chief priest, not apart from blood, which he doth offer for himself and the errors of the people,
எபிரெயர் Hebrews 9:7
இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
But into the second went the high priest alone once every year, not without blood, which he offered for himself, and for the errors of the people:
| But | εἰς | eis | ees |
| into | δὲ | de | thay |
| the | τὴν | tēn | tane |
| second | δευτέραν | deuteran | thayf-TAY-rahn |
| went the high | ἅπαξ | hapax | A-pahks |
| priest | τοῦ | tou | too |
| alone | ἐνιαυτοῦ | eniautou | ane-ee-af-TOO |
| once | μόνος | monos | MOH-nose |
| every | ὁ | ho | oh |
| year, | ἀρχιερεύς | archiereus | ar-hee-ay-RAYFS |
| not | οὐ | ou | oo |
| without | χωρὶς | chōris | hoh-REES |
| blood, | αἵματος | haimatos | AY-ma-tose |
| which | ὃ | ho | oh |
| he offered | προσφέρει | prospherei | prose-FAY-ree |
| for | ὑπὲρ | hyper | yoo-PARE |
| himself, | ἑαυτοῦ | heautou | ay-af-TOO |
| and | καὶ | kai | kay |
| for the | τῶν | tōn | tone |
| errors | τοῦ | tou | too |
| of the | λαοῦ | laou | la-OO |
| people: | ἀγνοημάτων | agnoēmatōn | ah-gnoh-ay-MA-tone |
Tags இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்
எபிரெயர் 9:7 Concordance எபிரெயர் 9:7 Interlinear எபிரெயர் 9:7 Image