ஓசியா 1:6
அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.
Tamil Indian Revised Version
அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.
Tamil Easy Reading Version
பின்னர் கோமேர் மீண்டும் கர்ப்பமடைந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம், “அவளுக்கு லோருகாமா என்று பெயரிடு. ஏனென்றால் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் காட்டமாட்டேன். நான் அவர்களை மன்னிக்கமாட்டேன்.
திருவிவிலியம்
கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்; அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, “இதற்கு ‘லோருகாமா’* எனப் பெயரிடு; ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் இனிக் கருணை காட்ட மாட்டேன்; அவர்களை மன்னிக்கவே மாட்டேன்.⒫
Title
லோருகாமாவின் பிறப்பு
King James Version (KJV)
And she conceived again, and bare a daughter. And God said unto him, Call her name Loruhamah: for I will no more have mercy upon the house of Israel; but I will utterly take them away.
American Standard Version (ASV)
And she conceived again, and bare a daughter. And `Jehovah’ said unto him, Call her name Lo-ruhamah; for I will no more have mercy upon the house of Israel, that I should in any wise pardon them.
Bible in Basic English (BBE)
And after that she gave birth to a daughter. And the Lord said, Give her the name Lo-ruhamah; for I will not again have mercy on Israel, to give them forgiveness.
Darby English Bible (DBY)
And she conceived again, and bore a daughter. And he said unto him, Call her name Lo-ruhamah; for I will no more have mercy upon the house of Israel, so that I should pardon them.
World English Bible (WEB)
She conceived again, and bore a daughter. Then he said to him, “Call her name Lo-Ruhamah{Lo-Ruhamah means “not loved.”}; for I will no longer have mercy on the house of Israel, that I should in any way pardon them.
Young’s Literal Translation (YLT)
And she conceiveth again, and beareth a daughter, and He saith to him, `Call her name Lo-Ruhamah, for I add no more to pity the house of Israel, for I do utterly take them away;
ஓசியா Hosea 1:6
அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.
And she conceived again, and bare a daughter. And God said unto him, Call her name Loruhamah: for I will no more have mercy upon the house of Israel; but I will utterly take them away.
| And she conceived | וַתַּ֤הַר | wattahar | va-TA-hahr |
| again, | עוֹד֙ | ʿôd | ode |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| a daughter. | בַּ֔ת | bat | baht |
| said God And | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto him, Call | ל֔וֹ | lô | loh |
| name her | קְרָ֥א | qĕrāʾ | keh-RA |
| Lo-ruhamah: | שְׁמָ֖הּ | šĕmāh | sheh-MA |
| לֹ֣א | lōʾ | loh | |
| for | רֻחָ֑מָה | ruḥāmâ | roo-HA-ma |
| no will I | כִּי֩ | kiy | kee |
| more | לֹ֨א | lōʾ | loh |
| אוֹסִ֜יף | ʾôsîp | oh-SEEF | |
| upon mercy have | ע֗וֹד | ʿôd | ode |
| אֲרַחֵם֙ | ʾăraḥēm | uh-ra-HAME | |
| the house | אֶת | ʾet | et |
| Israel; of | בֵּ֣ית | bêt | bate |
| but | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| I will utterly | כִּֽי | kî | kee |
| take them away. | נָשֹׂ֥א | nāśōʾ | na-SOH |
| אֶשָּׂ֖א | ʾeśśāʾ | eh-SA | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Tags அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து ஒரு குமாரத்தியைப் பெற்றாள் அப்பொழுது அவர் அவனை நோக்கி இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்
ஓசியா 1:6 Concordance ஓசியா 1:6 Interlinear ஓசியா 1:6 Image