Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 10:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 10 ஓசியா 10:13

ஓசியா 10:13
அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.

Tamil Indian Revised Version
அநியாயத்தை உழுதீர்கள், அநீதியை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைச் சாப்பிட்டீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் திறமைசாலிகளின் கூட்டத்தையும் நம்பினீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய்.

திருவிவிலியம்
⁽நீங்கள் கொடுமையை உழுதீர்கள்;␢ தீவினையை அறுவடை செய்தீர்கள்;␢ பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்;␢ உங்கள் தேர்ப்படைகளின்* மேலும்,␢ வீரர்களின் எண்ணிக்கையின் மேலும்␢ நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.⁾

Hosea 10:12Hosea 10Hosea 10:14

King James Version (KJV)
Ye have plowed wickedness, ye have reaped iniquity; ye have eaten the fruit of lies: because thou didst trust in thy way, in the multitude of thy mighty men.

American Standard Version (ASV)
Ye have plowed wickedness, ye have reaped iniquity; ye have eaten the fruit of lies; for thou didst trust in thy way, in the multitude of thy mighty men.

Bible in Basic English (BBE)
You have been ploughing sin, you have got in a store of evil, the fruit of deceit has been your food: for you put faith in your way, in the number of your men of war.

Darby English Bible (DBY)
Ye have ploughed wickedness, reaped iniquity, eaten the fruit of lies; for thou didst confide in thy way, in the multitude of thy mighty men.

World English Bible (WEB)
You have plowed wickedness. You have reaped iniquity. You have eaten the fruit of lies, For you trusted in your way, in the multitude of your mighty men.

Young’s Literal Translation (YLT)
Ye have ploughed wickedness, Perversity ye have reaped, Ye have eaten the fruit of lying, For thou hast trusted in thy way, In the abundance of thy might.

ஓசியா Hosea 10:13
அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
Ye have plowed wickedness, ye have reaped iniquity; ye have eaten the fruit of lies: because thou didst trust in thy way, in the multitude of thy mighty men.

Ye
have
plowed
חֲרַשְׁתֶּםḥăraštemhuh-rahsh-TEM
wickedness,
רֶ֛שַׁעrešaʿREH-sha
ye
have
reaped
עַוְלָ֥תָהʿawlātâav-LA-ta
iniquity;
קְצַרְתֶּ֖םqĕṣartemkeh-tsahr-TEM
ye
have
eaten
אֲכַלְתֶּ֣םʾăkaltemuh-hahl-TEM
the
fruit
פְּרִיpĕrîpeh-REE
lies:
of
כָ֑חַשׁkāḥašHA-hahsh
because
כִּֽיkee
thou
didst
trust
בָטַ֥חְתָּbāṭaḥtāva-TAHK-ta
way,
thy
in
בְדַרְכְּךָ֖bĕdarkĕkāveh-dahr-keh-HA
in
the
multitude
בְּרֹ֥בbĕrōbbeh-ROVE
of
thy
mighty
men.
גִּבּוֹרֶֽיךָ׃gibbôrêkāɡee-boh-RAY-ha


Tags அநியாயத்தை உழுதீர்கள் தீவினையை அறுத்தீர்கள் பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள் உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்
ஓசியா 10:13 Concordance ஓசியா 10:13 Interlinear ஓசியா 10:13 Image