ஓசியா 12:3
அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
Tamil Indian Revised Version
அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
Tamil Easy Reading Version
யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான்.
திருவிவிலியம்
⁽யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே␢ தமையனை முந்திக் கொண்டான்;␢ பெரியவனாக வளர்ந்த பின்போ␢ கடவுளோடு போராடினான்.⁾
King James Version (KJV)
He took his brother by the heel in the womb, and by his strength he had power with God:
American Standard Version (ASV)
In the womb he took his brother by the heel; and in his manhood he had power with God:
Bible in Basic English (BBE)
The Lord has a cause against Judah, and will give punishment to Jacob for his ways; he will give him the reward of his acts.
Darby English Bible (DBY)
He took his brother by the heel in the womb, and in his strength he wrestled with God.
World English Bible (WEB)
In the womb he took his brother by the heel; And in his manhood he had power with God.
Young’s Literal Translation (YLT)
In the womb he took his brother by the heel, And by his strength he was a prince with God,
ஓசியா Hosea 12:3
அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
He took his brother by the heel in the womb, and by his strength he had power with God:
| He took his brother | בַּבֶּ֖טֶן | babbeṭen | ba-BEH-ten |
| by the heel | עָקַ֣ב | ʿāqab | ah-KAHV |
| אֶת | ʾet | et | |
| womb, the in | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
| and by his strength | וּבְאוֹנ֖וֹ | ûbĕʾônô | oo-veh-oh-NOH |
| power had he | שָׂרָ֥ה | śārâ | sa-RA |
| with | אֶת | ʾet | et |
| God: | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Tags அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான் தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்
ஓசியா 12:3 Concordance ஓசியா 12:3 Interlinear ஓசியா 12:3 Image