Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 13:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 13 ஓசியா 13:15

ஓசியா 13:15
இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.

Tamil Indian Revised Version
இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் தனது சகோதரர்களுக்கிடையில் வளர்கிறான். ஆனால் வல்லமை மிக்க கிழக்குக் காற்று வரும். கர்த்தருடைய காற்று வனாந்தரத்திலிருந்து வீசும். பிறகு இஸ்ரவேலின் கிணறுகள் வறண்டுபோகும். அதன் நீரூற்றுகள் வற்றிப்போகும். இஸ்ரவேலின் விலைமதிப்புள்ள எல்லாவற்றையும் காற்று அடித்துக்கொண்டு போகும்.

திருவிவிலியம்
⁽எப்ராயிம் தன் சகோதரருள்␢ கனி தரும் மரம் போலிருக்கலாம்;␢ ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய␢ கீழைக் காற்று␢ பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்;␢ வந்து அவனுடைய நீரோடைகளையும்,␢ நீரூற்றுகளையும்␢ வறண்டு போகச் செய்யும்.␢ அவனது கருவூலத்திலிருந்து␢ விலையுயர்ந்த பொருள்களை எல்லாம்␢ வாரிக்கொண்டு போகும்.⁾

Hosea 13:14Hosea 13Hosea 13:16

King James Version (KJV)
Though he be fruitful among his brethren, an east wind shall come, the wind of the LORD shall come up from the wilderness, and his spring shall become dry, and his fountain shall be dried up: he shall spoil the treasure of all pleasant vessels.

American Standard Version (ASV)
Though he be fruitful among his brethren, an east wind shall come, the breath of Jehovah coming up from the wilderness; and his spring shall become dry, and his fountain shall be dried up: he shall make spoil of the treasure of all goodly vessels.

Bible in Basic English (BBE)
Though he gives fruit among his brothers, an east wind will come, the wind of the Lord coming up from the waste land, and his spring will become dry, his fountain will be without water: it will make waste the store of all the vessels of his desire.

Darby English Bible (DBY)
Though he be fruitful among [his] brethren, an east wind shall come, a wind of Jehovah [that] cometh up from the wilderness, and his spring shall become dry, and his fountain shall be dried up: he shall spoil the treasure of all pleasant vessels.

World English Bible (WEB)
Though he is fruitful among his brothers, an east wind will come, The breath of Yahweh coming up from the wilderness; And his spring will become dry, And his fountain will be dried up. He will plunder the storehouse of treasure.

Young’s Literal Translation (YLT)
Though he among brethren produceth fruit, Come in doth an east wind, a wind of Jehovah, From a wilderness it is coming up, And it drieth up his fountain, And become dry doth his spring, It — it spoileth a treasure — every desirable vessel.

ஓசியா Hosea 13:15
இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.
Though he be fruitful among his brethren, an east wind shall come, the wind of the LORD shall come up from the wilderness, and his spring shall become dry, and his fountain shall be dried up: he shall spoil the treasure of all pleasant vessels.

Though
כִּ֣יkee
he
ה֔וּאhûʾhoo
be
fruitful
בֵּ֥יןbênbane
among
אַחִ֖יםʾaḥîmah-HEEM
brethren,
his
יַפְרִ֑יאyaprîʾyahf-REE
an
east
wind
יָב֣וֹאyābôʾya-VOH
come,
shall
קָדִים֩qādîmka-DEEM
the
wind
ר֨וּחַrûaḥROO-ak
Lord
the
of
יְהוָ֜הyĕhwâyeh-VA
shall
come
up
מִמִּדְבָּ֣רmimmidbārmee-meed-BAHR
wilderness,
the
from
עֹלֶ֗הʿōleoh-LEH
and
his
spring
וְיֵב֤וֹשׁwĕyēbôšveh-yay-VOHSH
dry,
become
shall
מְקוֹרוֹ֙mĕqôrômeh-koh-ROH
and
his
fountain
וְיֶחֱרַ֣בwĕyeḥĕrabveh-yeh-hay-RAHV
up:
dried
be
shall
מַעְיָנ֔וֹmaʿyānôma-ya-NOH
he
ה֣וּאhûʾhoo
shall
spoil
יִשְׁסֶ֔הyišseyeesh-SEH
treasure
the
אוֹצַ֖רʾôṣaroh-TSAHR
of
all
כָּלkālkahl
pleasant
כְּלִ֥יkĕlîkeh-LEE
vessels.
חֶמְדָּֽה׃ḥemdâhem-DA


Tags இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும் கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும் அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும் அவனுடைய துரவு சுவறிப்போகும் அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்
ஓசியா 13:15 Concordance ஓசியா 13:15 Interlinear ஓசியா 13:15 Image