ஓசியா 3:3
அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும், அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
Tamil Indian Revised Version
அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன்.
திருவிவிலியம்
⁽பின்பு நான் அவளை நோக்கி,␢ ‘நீ வேசித்தொழில் புரியாமலும்␢ வேறொருவனுக்கு உடைமையாகாமலும்,␢ நெடுநாள் எனக்கே உரியவளாய்␢ வாழவேண்டும்.␢ நானும் அவ்வண்ணமே␢ உனக்காக வாழ்வேன்’ என்றேன்.⁾
King James Version (KJV)
And I said unto her, Thou shalt abide for me many days; thou shalt not play the harlot, and thou shalt not be for another man: so will I also be for thee.
American Standard Version (ASV)
and I said unto her, Thou shalt abide for me many days; thou shalt not play the harlot, and thou shalt not be any man’s wife: so will I also be toward thee.
Bible in Basic English (BBE)
And I said to her, You are to be mine for a long space of time; you are not to be false to me, and no other man is to have you for his wife; and so will I be to you.
Darby English Bible (DBY)
And I said unto her, Thou shalt abide for me many days; thou shalt not play the harlot, and thou shalt not be [another] man’s, and I will also be for thee.
World English Bible (WEB)
I said to her, “You shall stay with me many days. You shall not play the prostitute, and you shall not be with any other man. I will also be so toward you.”
Young’s Literal Translation (YLT)
and I say unto her, `Many days thou dost remain for Me, thou dost not go a-whoring, nor become any one’s; and I also `am’ for thee.’
ஓசியா Hosea 3:3
அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும், அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
And I said unto her, Thou shalt abide for me many days; thou shalt not play the harlot, and thou shalt not be for another man: so will I also be for thee.
| And I said | וָאֹמַ֣ר | wāʾōmar | va-oh-MAHR |
| unto | אֵלֶ֗יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| her, Thou shalt abide | יָמִ֤ים | yāmîm | ya-MEEM |
| many me for | רַבִּים֙ | rabbîm | ra-BEEM |
| days; | תֵּ֣שְׁבִי | tēšĕbî | TAY-sheh-vee |
| thou shalt not | לִ֔י | lî | lee |
| harlot, the play | לֹ֣א | lōʾ | loh |
| and thou shalt not | תִזְנִ֔י | tiznî | teez-NEE |
| be | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| man: another for | תִֽהְיִ֖י | tihĕyî | tee-heh-YEE |
| so will I | לְאִ֑ישׁ | lĕʾîš | leh-EESH |
| also | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| be for | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
| thee. | אֵלָֽיִךְ׃ | ʾēlāyik | ay-LA-yeek |
Tags அவளை நோக்கி நீ வேசித்தனம்பண்ணாமலும் ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்
ஓசியா 3:3 Concordance ஓசியா 3:3 Interlinear ஓசியா 3:3 Image