ஓசியா 5:6
அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
Tamil Indian Revised Version
அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
Tamil Easy Reading Version
“ஜனங்களின் தலைவர்கள் கர்த்தரைத் தேடி போவார்கள். அவர்கள் தங்களோடு ஆடுகளையும் பசுக்கைளையும் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர் அவர்களைவிட்டு விலகினார்.
திருவிவிலியம்
⁽தங்கள் ஆடு மாடுகளோடு␢ அவர்கள் ஆண்டவரைத்␢ தேடிப் போவார்கள்;␢ ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;␢ அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.⁾
King James Version (KJV)
They shall go with their flocks and with their herds to seek the LORD; but they shall not find him; he hath withdrawn himself from them.
American Standard Version (ASV)
They shall go with their flocks and with their herds to seek Jehovah; but they shall not find him: he hath withdrawn himself from them.
Bible in Basic English (BBE)
They will go, with their flocks and their herds, in search of the Lord, but they will not see him; he has taken himself out of their view.
Darby English Bible (DBY)
They shall go with their flocks and with their herds to seek Jehovah; but they shall not find [him]: he hath withdrawn himself from them.
World English Bible (WEB)
They will go with their flocks and with their herds to seek Yahweh; But they won’t find him. He has withdrawn himself from them.
Young’s Literal Translation (YLT)
With their flock and with their herd, They go to seek Jehovah, and do not find, He hath withdrawn from them.
ஓசியா Hosea 5:6
அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
They shall go with their flocks and with their herds to seek the LORD; but they shall not find him; he hath withdrawn himself from them.
| They shall go | בְּצֹאנָ֣ם | bĕṣōʾnām | beh-tsoh-NAHM |
| with their flocks | וּבִבְקָרָ֗ם | ûbibqārām | oo-veev-ka-RAHM |
| herds their with and | יֵֽלְכ֛וּ | yēlĕkû | yay-leh-HOO |
| to seek | לְבַקֵּ֥שׁ | lĕbaqqēš | leh-va-KAYSH |
| אֶת | ʾet | et | |
| Lord; the | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| but they shall not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| find | יִמְצָ֑אוּ | yimṣāʾû | yeem-TSA-oo |
| withdrawn hath he him; | חָלַ֖ץ | ḥālaṣ | ha-LAHTS |
| himself from them. | מֵהֶֽם׃ | mēhem | may-HEM |
Tags அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள் அவரைக் காணமாட்டார்கள் அவர் அவர்களை விட்டு விலகினார்
ஓசியா 5:6 Concordance ஓசியா 5:6 Interlinear ஓசியா 5:6 Image