ஓசியா 9:16
எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் அவைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன்.
Tamil Easy Reading Version
எப்பிராயீம் தண்டிக்கப்படுவான். அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது. அவர்கள் குழந்தைகள் பெறலாம். ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன்.
திருவிவிலியம்
⁽எப்ராயிம் மக்கள்␢ வெட்டுண்டு வீழ்ந்தார்கள்;␢ அவர்களுடைய வேர்␢ உலர்ந்து போயிற்று;␢ இனிமேல் அவர்கள்␢ கனி கொடுக்கமாட்டார்கள்;␢ அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,␢ நான் அவர்களுடைய␢ அன்புக் குழந்தைகளைக்␢ கொன்றுவிடுவேன்.⁾
King James Version (KJV)
Ephraim is smitten, their root is dried up, they shall bear no fruit: yea, though they bring forth, yet will I slay even the beloved fruit of their womb.
American Standard Version (ASV)
Ephraim is smitten, their root is dried up, they shall bear no fruit: yea, though they bring forth, yet will I slay the beloved fruit of their womb.
Bible in Basic English (BBE)
The rod has come on Ephraim, their root is dry, let them have no fruit; even though they give birth, I will put to death the dearest fruit of their bodies.
Darby English Bible (DBY)
Ephraim is smitten: their root is dried up, they shall bear no fruit; yea, though they should bring forth, yet will I slay the beloved [fruit] of their womb.
World English Bible (WEB)
Ephraim is struck. Their root has dried up. They will bear no fruit. Even though they bring forth, yet I will kill the beloved ones of their womb.”
Young’s Literal Translation (YLT)
Ephraim hath been smitten, Their root hath dried up, fruit they yield not, Yea, though they bring forth, I have put to death the desired of their womb.
ஓசியா Hosea 9:16
எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் அவைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்.
Ephraim is smitten, their root is dried up, they shall bear no fruit: yea, though they bring forth, yet will I slay even the beloved fruit of their womb.
| Ephraim | הֻכָּ֣ה | hukkâ | hoo-KA |
| is smitten, | אֶפְרַ֔יִם | ʾeprayim | ef-RA-yeem |
| their root | שָׁרְשָׁ֥ם | šoršām | shore-SHAHM |
| up, dried is | יָבֵ֖שׁ | yābēš | ya-VAYSH |
| they shall bear | פְּרִ֣י | pĕrî | peh-REE |
| no | בַֽלי | baly | VAHL-y |
| fruit: | יַעֲשׂ֑וּן | yaʿăśûn | ya-uh-SOON |
| yea, | גַּ֚ם | gam | ɡahm |
| though | כִּ֣י | kî | kee |
| they bring forth, | יֵֽלֵד֔וּן | yēlēdûn | yay-lay-DOON |
| yet will I slay | וְהֵמַתִּ֖י | wĕhēmattî | veh-hay-ma-TEE |
| beloved the even | מַחֲמַדֵּ֥י | maḥămaddê | ma-huh-ma-DAY |
| fruit of their womb. | בִטְנָֽם׃ | biṭnām | veet-NAHM |
Tags எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள் அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று கனிகொடுக்கமாட்டார்கள் அவர்கள் அவைகளைப் பெற்றாலும் அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்
ஓசியா 9:16 Concordance ஓசியா 9:16 Interlinear ஓசியா 9:16 Image