ஓசியா 9:6
இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
Tamil Indian Revised Version
இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய விரோதி அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தானாகவே எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் எகிப்து அவர்களுடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும். மெம்பிஸில் அவர்களைப் புதைப்பார்கள். அவர்களின் வெள்ளிப் பொக்கிஷங்கள் மேல் களைகள் வளரும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் முட்செடிகள் முளைக்கும்.
திருவிவிலியம்
⁽அவர்கள் அழிவுக்குத்␢ தப்பி ஓடுவார்கள்;␢ எகிப்து அவர்களைச்␢ சேர்த்துக் கொள்ளும்;␢ மெம்பிசில் அவர்கள்␢ அடக்கம் செய்யப்படுவார்கள்.␢ அவர்கள் விரும்பி வைத்திருந்த␢ வெள்ளியால் செய்த␢ அரிய பொருள்கள்␢ காஞ்சொறிச் செடிகளுக்கு␢ உரிமைச் சொத்தாகும்.␢ அவர்களின் கூடாரங்களில்␢ முட்புதர்கள் வளரும்.⁾
King James Version (KJV)
For, lo, they are gone because of destruction: Egypt shall gather them up, Memphis shall bury them: the pleasant places for their silver, nettles shall possess them: thorns shall be in their tabernacles.
American Standard Version (ASV)
For, lo, they are gone away from destruction; `yet’ Egypt shall gather them up, Memphis shall bury them; their pleasant things of silver, nettles shall possess them; thorns shall be in their tents.
Bible in Basic English (BBE)
For see, they are going away into Assyria; Egypt will get them together, Memphis will be their last resting-place; their fair silver vessels will be covered over with field plants, and thorns will come up in their tents.
Darby English Bible (DBY)
For behold, they are gone away because of destruction: Egypt shall gather them up, Moph shall bury them: their pleasant things of silver, nettles shall possess them; thorns shall be in their tents.
World English Bible (WEB)
For, behold, they have gone away from destruction. Egypt will gather them up. Memphis will bury them. Nettles will possess their pleasant things of silver. Thorns will be in their tents.
Young’s Literal Translation (YLT)
For, lo, they have gone because of destruction, Egypt gathereth them, Moph burieth them, The desirable things of their silver, Nettles possess them — a thorn `is’ in their tents.
ஓசியா Hosea 9:6
இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
For, lo, they are gone because of destruction: Egypt shall gather them up, Memphis shall bury them: the pleasant places for their silver, nettles shall possess them: thorns shall be in their tabernacles.
| For, | כִּֽי | kî | kee |
| lo, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| they are gone | הָֽלְכוּ֙ | hālĕkû | ha-leh-HOO |
| because of destruction: | מִשֹּׁ֔ד | miššōd | mee-SHODE |
| Egypt | מִצְרַ֥יִם | miṣrayim | meets-RA-yeem |
| shall gather them up, | תְּקַבְּצֵ֖ם | tĕqabbĕṣēm | teh-ka-beh-TSAME |
| Memphis | מֹ֣ף | mōp | mofe |
| shall bury | תְּקַבְּרֵ֑ם | tĕqabbĕrēm | teh-ka-beh-RAME |
| pleasant the them: | מַחְמַ֣ד | maḥmad | mahk-MAHD |
| places for their silver, | לְכַסְפָּ֗ם | lĕkaspām | leh-hahs-PAHM |
| nettles | קִמּוֹשׂ֙ | qimmôś | kee-MOSE |
| possess shall | יִֽירָשֵׁ֔ם | yîrāšēm | yee-ra-SHAME |
| them: thorns | ח֖וֹחַ | ḥôaḥ | HOH-ak |
| shall be in their tabernacles. | בְּאָהֳלֵיהֶֽם׃ | bĕʾāhŏlêhem | beh-ah-hoh-lay-HEM |
Tags இதோ அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள் எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும் அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும் அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்
ஓசியா 9:6 Concordance ஓசியா 9:6 Interlinear ஓசியா 9:6 Image