ஓசியா 9:9
கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
Tamil Indian Revised Version
கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் கிபியாவின் நாட்களைப் போன்று அழிவின் ஆழத்திற்குச் சென்றுவிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை நினைவுகொள்வார். அவர் அவர்களது பாவங்களைத் தண்டிப்பார்.
திருவிவிலியம்
⁽கிபயாவின் நாள்களில்␢ நடந்ததுபோலவே,␢ அவர்கள் கொடுமை செய்வதில்␢ ஆழ்ந்திருக்கின்றார்கள்;␢ அவர்களுடைய தீச்செயலை␢ ஆண்டவர் நினைவில் கொள்வார்;␢ அவர்களுடைய பாவங்களுக்குத்␢ தண்டனை கொடுப்பார்.⁾
King James Version (KJV)
They have deeply corrupted themselves, as in the days of Gibeah: therefore he will remember their iniquity, he will visit their sins.
American Standard Version (ASV)
They have deeply corrupted themselves, as in the days of Gibeah: he will remember their iniquity, he will visit their sins.
Bible in Basic English (BBE)
They have gone deep in evil as in the days of Gibeah; he will keep in mind their wrongdoing, he will give them punishment for their sins.
Darby English Bible (DBY)
They have deeply corrupted themselves as in the days of Gibeah. He will remember their iniquity, he will visit their sins.
World English Bible (WEB)
They have deeply corrupted themselves, As in the days of Gibeah. He will remember their iniquity. He will punish them for their sins.
Young’s Literal Translation (YLT)
They have gone deep — have done corruptly, As `in’ the days of Gibeah, He doth remember their iniquity, He doth inspect their sins.
ஓசியா Hosea 9:9
கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
They have deeply corrupted themselves, as in the days of Gibeah: therefore he will remember their iniquity, he will visit their sins.
| They have deeply | הֶעְמִ֥יקוּ | heʿmîqû | heh-MEE-koo |
| corrupted | שִׁחֵ֖תוּ | šiḥētû | shee-HAY-too |
| days the in as themselves, | כִּימֵ֣י | kîmê | kee-MAY |
| of Gibeah: | הַגִּבְעָ֑ה | haggibʿâ | ha-ɡeev-AH |
| remember will he therefore | יִזְכּ֣וֹר | yizkôr | yeez-KORE |
| their iniquity, | עֲוֹנָ֔ם | ʿăwōnām | uh-oh-NAHM |
| he will visit | יִפְק֖וֹד | yipqôd | yeef-KODE |
| their sins. | חַטֹּאותָֽם׃ | ḥaṭṭōwtām | ha-tove-TAHM |
Tags கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள் அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார் அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்
ஓசியா 9:9 Concordance ஓசியா 9:9 Interlinear ஓசியா 9:9 Image