ஏசாயா 1:4
ஐயோ, பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; கர்த்தரைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள்.
திருவிவிலியம்
⁽ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது;␢ அநீதி செய்வோரின் கூட்டம் இது;␢ தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது;␢ கேடுகெட்ட மக்கள் இவர்கள்;␢ ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்;␢ இஸ்ரயேலின் தூயவரை␢ அவமதித்துவிட்டார்கள்;␢ அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.⁾
King James Version (KJV)
Ah sinful nation, a people laden with iniquity, a seed of evildoers, children that are corrupters: they have forsaken the LORD, they have provoked the Holy One of Israel unto anger, they are gone away backward.
American Standard Version (ASV)
Ah sinful nation, a people laden with iniquity, a seed of evil-doers, children that deal corruptly! they have forsaken Jehovah, they have despised the Holy One of Israel, they are estranged `and gone’ backward.
Bible in Basic English (BBE)
O nation full of sin, a people weighted down with crime, a generation of evil-doers, false-hearted children: they have gone away from the Lord, they have no respect for the Holy One of Israel, their hearts are turned back from him.
Darby English Bible (DBY)
Ah sinful nation, a people laden with iniquity, a seed of evildoers, children that corrupt themselves! They have forsaken Jehovah; they have despised the Holy One of Israel; they are turned away backward.
World English Bible (WEB)
Ah sinful nation, A people loaded with iniquity, A seed of evil-doers, Children who deal corruptly! They have forsaken Yahweh. They have despised the Holy One of Israel. They are estranged and backward.
Young’s Literal Translation (YLT)
Ah, sinning nation, a people heavy `with’ iniquity, A seed of evil doers, sons — corrupters! They have forsaken Jehovah, They have despised the Holy One of Israel, They have gone away backward.
ஏசாயா Isaiah 1:4
ஐயோ, பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
Ah sinful nation, a people laden with iniquity, a seed of evildoers, children that are corrupters: they have forsaken the LORD, they have provoked the Holy One of Israel unto anger, they are gone away backward.
| Ah | ה֣וֹי׀ | hôy | hoy |
| sinful | גּ֣וֹי | gôy | ɡoy |
| nation, | חֹטֵ֗א | ḥōṭēʾ | hoh-TAY |
| a people | עַ֚ם | ʿam | am |
| laden | כֶּ֣בֶד | kebed | KEH-ved |
| with iniquity, | עָוֹ֔ן | ʿāwōn | ah-ONE |
| seed a | זֶ֣רַע | zeraʿ | ZEH-ra |
| of evildoers, | מְרֵעִ֔ים | mĕrēʿîm | meh-ray-EEM |
| children | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| corrupters: are that | מַשְׁחִיתִ֑ים | mašḥîtîm | mahsh-hee-TEEM |
| they have forsaken | עָזְב֣וּ | ʿozbû | oze-VOO |
| אֶת | ʾet | et | |
| the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| they have provoked | נִֽאֲצ֛וּ | niʾăṣû | nee-uh-TSOO |
| אֶת | ʾet | et | |
| the Holy One | קְד֥וֹשׁ | qĕdôš | keh-DOHSH |
| Israel of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto anger, they are gone away | נָזֹ֥רוּ | nāzōrû | na-ZOH-roo |
| backward. | אָחֽוֹר׃ | ʾāḥôr | ah-HORE |
Tags ஐயோ பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும் பொல்லாதவர்களின் சந்ததியும் கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் கர்த்தரை விட்டு இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி பின்வாங்கிப்போனார்கள்
ஏசாயா 1:4 Concordance ஏசாயா 1:4 Interlinear ஏசாயா 1:4 Image