ஏசாயா 10:10
எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
Tamil Indian Revised Version
எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
Tamil Easy Reading Version
நான் அந்தத் தீமையான அரசுகளைத் தோற்கடித்தேன், இப்போது அவற்றை நான் கட்டுப்படுத்துகிறேன். அவர்களால் தொழுதுகொள்ளப்படுகிற விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ள விக்கிரகங்களைவிட எண்ணிக்கையில் மிகுந்தவை.
திருவிவிலியம்
⁽சிறப்பு வாய்ந்த,␢ சிலைவணங்கும் அரசுகள் வரை␢ என் கை எட்டியிருக்கின்றது;␢ அந்நாட்டுச் சிலைகள்␢ எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட␢ எண்ணிக்கையில் மிகுதி.⁾
King James Version (KJV)
As my hand hath found the kingdoms of the idols, and whose graven images did excel them of Jerusalem and of Samaria;
American Standard Version (ASV)
As my hand hath found the kingdoms of the idols, whose graven images did excel them of Jerusalem and of Samaria;
Bible in Basic English (BBE)
As my hand has come on the kingdoms of the images, whose pictured images were more in number than those of Jerusalem and Samaria;
Darby English Bible (DBY)
As my hand hath found the kingdoms of the idols, — and their graven images exceeded those of Jerusalem and Samaria,
World English Bible (WEB)
As my hand has found the kingdoms of the idols, whose engraved images did excel them of Jerusalem and of Samaria;
Young’s Literal Translation (YLT)
As my hand hath got to the kingdoms of a worthless thing, and their graven images, `Greater’ than Jerusalem and than Samaria,
ஏசாயா Isaiah 10:10
எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
As my hand hath found the kingdoms of the idols, and whose graven images did excel them of Jerusalem and of Samaria;
| As | כַּאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER |
| my hand | מָצְאָ֣ה | moṣʾâ | mohts-AH |
| hath found | יָדִ֔י | yādî | ya-DEE |
| kingdoms the | לְמַמְלְכֹ֖ת | lĕmamlĕkōt | leh-mahm-leh-HOTE |
| of the idols, | הָאֱלִ֑יל | hāʾĕlîl | ha-ay-LEEL |
| images graven whose and | וּפְסִ֣ילֵיהֶ֔ם | ûpĕsîlêhem | oo-feh-SEE-lay-HEM |
| Jerusalem of them excel did | מִירֽוּשָׁלִַ֖ם | mîrûšālaim | mee-roo-sha-la-EEM |
| and of Samaria; | וּמִשֹּׁמְרֽוֹן׃ | ûmiššōmĕrôn | oo-mee-shoh-meh-RONE |
Tags எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க
ஏசாயா 10:10 Concordance ஏசாயா 10:10 Interlinear ஏசாயா 10:10 Image