Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 10:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 10 ஏசாயா 10:18

ஏசாயா 10:18
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.

Tamil Indian Revised Version
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.

Tamil Easy Reading Version
பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும்.

திருவிவிலியம்
⁽வனப்புமிக்க அவனுடைய காடுகள்,␢ செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள்␢ யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்;␢ அது நோயாளி ஒருவன்␢ உருக்குலைவதை ஒத்திருக்கும்.⁾

Isaiah 10:17Isaiah 10Isaiah 10:19

King James Version (KJV)
And shall consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and they shall be as when a standard-bearer fainteth.

American Standard Version (ASV)
And he will consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and it shall be as when a standard-bearer fainteth.

Bible in Basic English (BBE)
And he will put an end to the glory of his woods and of his planted fields, soul and body together; and it will be as when a man is wasted by disease.

Darby English Bible (DBY)
and it shall consume the glory of his forest, and of his fruitful field, both soul and body; and they shall be as when a sick man fainteth.

World English Bible (WEB)
He will consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and it shall be as when a standard-bearer faints.

Young’s Literal Translation (YLT)
And the honour of his forest, and his fruitful field, From soul even unto flesh He doth consume, And it hath been as the fainting of a standard-bearer.

ஏசாயா Isaiah 10:18
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
And shall consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and they shall be as when a standard-bearer fainteth.

And
shall
consume
וּכְב֤וֹדûkĕbôdoo-heh-VODE
the
glory
יַעְרוֹ֙yaʿrôya-ROH
forest,
his
of
וְכַרְמִלּ֔וֹwĕkarmillôveh-hahr-MEE-loh
and
of
his
fruitful
field,
מִנֶּ֥פֶשׁminnepešmee-NEH-fesh
soul
both
וְעַדwĕʿadveh-AD
and
body:
בָּשָׂ֖רbāśārba-SAHR
be
shall
they
and
יְכַלֶּ֑הyĕkalleyeh-ha-LEH
as
when
a
standardbearer
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
fainteth.
כִּמְסֹ֥סkimsōskeem-SOSE
נֹסֵֽס׃nōsēsnoh-SASE


Tags அவனுடைய வனத்தின் மகிமையையும் அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும் உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார் கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்
ஏசாயா 10:18 Concordance ஏசாயா 10:18 Interlinear ஏசாயா 10:18 Image