ஏசாயா 10:31
மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
Tamil Indian Revised Version
மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள்.
திருவிவிலியம்
⁽மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;␢ கேபிமினில் வாழ்வோர்␢ புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.⁾
King James Version (KJV)
Madmenah is removed; the inhabitants of Gebim gather themselves to flee.
American Standard Version (ASV)
Madmenah is a fugitive; the inhabitants of Gebim flee for safety.
Bible in Basic English (BBE)
Madmenah has gone; the men of Gebim are putting their goods in a safe place.
Darby English Bible (DBY)
Madmenah is fugitive; the inhabitants of Gebim take to flight.
World English Bible (WEB)
Madmenah is a fugitive; the inhabitants of Gebim flee for safety.
Young’s Literal Translation (YLT)
Fled away hath Madmenah, The inhabitants of the high places have hardened themselves.
ஏசாயா Isaiah 10:31
மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
Madmenah is removed; the inhabitants of Gebim gather themselves to flee.
| Madmenah | נָדְדָ֖ה | noddâ | node-DA |
| is removed; | מַדְמֵנָ֑ה | madmēnâ | mahd-may-NA |
| the inhabitants | יֹשְׁבֵ֥י | yōšĕbê | yoh-sheh-VAY |
| Gebim of | הַגֵּבִ֖ים | haggēbîm | ha-ɡay-VEEM |
| gather themselves to flee. | הֵעִֽיזוּ׃ | hēʿîzû | hay-EE-zoo |
Tags மத்மேனா வலசைவாங்கிப்போம் கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்
ஏசாயா 10:31 Concordance ஏசாயா 10:31 Interlinear ஏசாயா 10:31 Image