ஏசாயா 14:31
வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
Tamil Indian Revised Version
வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுவதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
Tamil Easy Reading Version
நகர வாசலருகில் உள்ள ஜனங்களே, கதறுங்கள்! நகரத்திலுள்ள ஜனங்களே, கதறுங்கள்! பெலிஸ்தியாவிலுள்ள அனைத்து ஜனங்களும் நடுங்குவார்கள். உங்கள் தைரியம் சூடான மெழுகு போல் உருகிவிடும். வடக்கே பாருங்கள்! அங்கே புழுதி மேகம் இருக்கிறது! அசீரியாவிலிருந்து படையொன்று வந்துகொண்டிருக்கிறது! அந்தப் படையிலுள்ள அனைவரும் பலம் கொண்டவர்கள்!
திருவிவிலியம்
⁽வாயிலே, வீறிட்டு அழு;␢ நகரே, கதறியழு;␢ எல்லாப் பெலிஸ்திய மக்களே;␢ மனம் பதறுங்கள்,␢ ஏனெனில் வடபுறத்திலிருந்து␢ புகையெனப் படை வருகின்றது.␢ அதன் போர்வீரருள்␢ கோழை எவனும் இல்லை.⁾
King James Version (KJV)
Howl, O gate; cry, O city; thou, whole Palestina, art dissolved: for there shall come from the north a smoke, and none shall be alone in his appointed times.
American Standard Version (ASV)
Howl, O gate; cry, O city; thou art melted away, O Philistia, all of thee; for there cometh a smoke out of the north, and there is no straggler in his ranks.
Bible in Basic English (BBE)
Send out a cry, O door! Make sounds of sorrow, O town! All your land has come to nothing, O Philistia; for there comes a smoke out of the north, and everyone keeps his place in the line.
Darby English Bible (DBY)
Howl, O gate! cry, O city! thou, Philistia, art wholly dissolved; for there cometh from the north a smoke, and none remaineth apart in his gatherings [of troops].
World English Bible (WEB)
Howl, gate; cry, city; you are melted away, Philistia, all of you; for there comes a smoke out of the north, and there is no straggler in his ranks.
Young’s Literal Translation (YLT)
Howl, O gate; cry, O city, Melted art thou, Philistia, all of thee, For from the north smoke hath come, And there is none alone in his set places.
ஏசாயா Isaiah 14:31
வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
Howl, O gate; cry, O city; thou, whole Palestina, art dissolved: for there shall come from the north a smoke, and none shall be alone in his appointed times.
| Howl, | הֵילִ֤ילִֽי | hêlîlî | hay-LEE-lee |
| O gate; | שַׁ֙עַר֙ | šaʿar | SHA-AR |
| cry, | זַֽעֲקִי | zaʿăqî | ZA-uh-kee |
| O city; | עִ֔יר | ʿîr | eer |
| whole thou, | נָמ֖וֹג | nāmôg | na-MOɡE |
| Palestina, | פְּלֶ֣שֶׁת | pĕlešet | peh-LEH-shet |
| art dissolved: | כֻּלֵּ֑ךְ | kullēk | koo-LAKE |
| for | כִּ֤י | kî | kee |
| come shall there | מִצָּפוֹן֙ | miṣṣāpôn | mee-tsa-FONE |
| from the north | עָשָׁ֣ן | ʿāšān | ah-SHAHN |
| a smoke, | בָּ֔א | bāʾ | ba |
| none and | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| shall be alone | בּוֹדֵ֖ד | bôdēd | boh-DADE |
| in his appointed times. | בְּמוֹעָדָֽיו׃ | bĕmôʿādāyw | beh-moh-ah-DAIV |
Tags வாசலே அலறு நகரமே கதறு பெலிஸ்தியாவே நீ முழுதும் கரைந்துபோகிறாய் ஏனென்றால் வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான் அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை
ஏசாயா 14:31 Concordance ஏசாயா 14:31 Interlinear ஏசாயா 14:31 Image