Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 15:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 15 ஏசாயா 15:4

ஏசாயா 15:4
எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

Tamil Indian Revised Version
எஸ்போன் ஊராரும் எலெயாலெ ஊராரும் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்வரை கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதம் அணிந்தவர்கள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் பயப்படுகிறது.

Tamil Easy Reading Version
எஸ்போன் மற்றும் எலெயாலே நகர ஜனங்கள் உரத்து அழுதுகொண்டிருந்தனர். வெகு தொலைவிலுள்ள யாகாஸ் நகரம் வரை அவர்களின் சத்தங்களை நீ கேட்கலாம். படைவீரர்களும்கூட கதறுகிறார்கள். அவர்கள் அச்சத்தால் நடுங்கிக் கொண்ருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்␢ கூக்குரலிடுகின்றனர்.␢ யாகசு ஊர்வரை␢ அவர்களின் குரல் கேட்கின்றது;␢ படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்␢ கதறுகின்றார்கள்,␢ ஒவ்வொருவனும் மனக்கலக்கம்␢ அடைகிறான்.⁾

Isaiah 15:3Isaiah 15Isaiah 15:5

King James Version (KJV)
And Heshbon shall cry, and Elealeh: their voice shall be heard even unto Jahaz: therefore the armed soldiers of Moab shall cry out; his life shall be grievous unto him.

American Standard Version (ASV)
And Heshbon crieth out, and Elealeh; their voice is heard even unto Jahaz: therefore the armed men of Moab cry aloud; his soul trembleth within him.

Bible in Basic English (BBE)
Heshbon is crying out, and Elealeh; their voice is sounding even to Jahaz: for this cause the heart of Moab is shaking; his soul is shaking with fear.

Darby English Bible (DBY)
And Heshbon crieth, and Elealeh: their voice is heard unto Jahaz. Therefore the armed men of Moab cry out: his soul trembleth in him.

World English Bible (WEB)
Heshbon cries out, and Elealeh; their voice is heard even to Jahaz: therefore the armed men of Moab cry aloud; his soul trembles within him.

Young’s Literal Translation (YLT)
And cry doth Heshbon and Elealeh, Unto Jahaz heard hath been their voice, Therefore the armed ones of Moab do shout, His life hath been grievous to him.

ஏசாயா Isaiah 15:4
எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.
And Heshbon shall cry, and Elealeh: their voice shall be heard even unto Jahaz: therefore the armed soldiers of Moab shall cry out; his life shall be grievous unto him.

And
Heshbon
וַתִּזְעַ֤קwattizʿaqva-teez-AK
shall
cry,
חֶשְׁבּוֹן֙ḥešbônhesh-BONE
and
Elealeh:
וְאֶלְעָלֵ֔הwĕʾelʿālēveh-el-ah-LAY
voice
their
עַדʿadad
shall
be
heard
יַ֖הַץyahaṣYA-hahts
even
unto
נִשְׁמַ֣עnišmaʿneesh-MA
Jahaz:
קוֹלָ֑םqôlāmkoh-LAHM
therefore
עַלʿalal

כֵּ֗ןkēnkane
the
armed
soldiers
חֲלֻצֵ֤יḥăluṣêhuh-loo-TSAY
of
Moab
מוֹאָב֙môʾābmoh-AV
out;
cry
shall
יָרִ֔יעוּyārîʿûya-REE-oo
his
life
נַפְשׁ֖וֹnapšônahf-SHOH
shall
be
grievous
יָ֥רְעָהyārĕʿâYA-reh-ah
unto
him.
לּֽוֹ׃loh


Tags எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள் அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள் அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது
ஏசாயா 15:4 Concordance ஏசாயா 15:4 Interlinear ஏசாயா 15:4 Image