Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 16:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 16 ஏசாயா 16:8

ஏசாயா 16:8
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.

Tamil Indian Revised Version
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சிப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது.

Tamil Easy Reading Version
எஸ்போன் வயல்களும் சிப்மா ஊர் திராட்சைத் தோட்டங்களும் வளர முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள். வெளிநாட்டு அரசர்கள் திராட்சைக் கொடிகளை வெட்டிப் போட்டனர். பகைப் படைகள் யாசேர் நகரம் வரையும் வானந்திரத்திலும் பரவி இருக்கின்றன. அவர்கள் கடல் வரையிலும்கூடப் பரவி இருந்தனர்.

திருவிவிலியம்
⁽எஸ்போனின் வயல்வெளி நிலங்கள்␢ வாடுகின்றன,␢ மக்களினங்களின் தலைவர்களை␢ விழத் தள்ளிய சிபிமானின்␢ திராட்சைத் தோட்டத்துக் கிளைகள்␢ அழிந்துவிட்டன.␢ அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;␢ பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;␢ அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து␢ கடல்கடந்து படர்ந்து சென்றன.⁾

Isaiah 16:7Isaiah 16Isaiah 16:9

King James Version (KJV)
For the fields of Heshbon languish, and the vine of Sibmah: the lords of the heathen have broken down the principal plants thereof, they are come even unto Jazer, they wandered through the wilderness: her branches are stretched out, they are gone over the sea.

American Standard Version (ASV)
For the fields of Heshbon languish, `and’ the vine of Sibmah; the lords of the nations have broken down the choice branches thereof, which reached even unto Jazer, which wandered into the wilderness; its shoots were spread abroad, they passed over the sea.

Bible in Basic English (BBE)
For the fields of Heshbon are waste, the vine of Sibmah is dead; the lords of nations were overcome by the produce of her vines; her vine-plants went as far as Jazer, and came even to the waste land; her branches were stretched out to the sea.

Darby English Bible (DBY)
For the fields of Heshbon languish, the vine of Sibmah; the lords of the nations have broken down its choice plants: they reached unto Jaazer, they wandered [through] the wilderness; its shoots stretched out, they went beyond the sea.

World English Bible (WEB)
For the fields of Heshbon languish, [and] the vine of Sibmah; the lords of the nations have broken down the choice branches of it, which reached even to Jazer, which wandered into the wilderness; its shoots were spread abroad, they passed over the sea.

Young’s Literal Translation (YLT)
Because fields of Heshbon languish, The vine of Sibmah, Lords of nations did beat her choice vines, Unto Jazer they have come, They have wandered in a wilderness, Her plants have spread themselves, They have passed over a sea.

ஏசாயா Isaiah 16:8
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.
For the fields of Heshbon languish, and the vine of Sibmah: the lords of the heathen have broken down the principal plants thereof, they are come even unto Jazer, they wandered through the wilderness: her branches are stretched out, they are gone over the sea.

For
כִּ֣יkee
the
fields
שַׁדְמוֹת֩šadmôtshahd-MOTE
of
Heshbon
חֶשְׁבּ֨וֹןḥešbônhesh-BONE
languish,
אֻמְלָ֜לʾumlāloom-LAHL
vine
the
and
גֶּ֣פֶןgepenɡEH-fen
of
Sibmah:
שִׂבְמָ֗הśibmâseev-MA
lords
the
בַּעֲלֵ֤יbaʿălêba-uh-LAY
of
the
heathen
גוֹיִם֙gôyimɡoh-YEEM
down
broken
have
הָלְמ֣וּholmûhole-MOO
the
principal
plants
שְׂרוּקֶּ֔יהָśĕrûqqêhāseh-roo-KAY-ha
come
are
they
thereof,
עַדʿadad
even
unto
יַעְזֵ֥רyaʿzērya-ZARE
Jazer,
נָגָ֖עוּnāgāʿûna-ɡA-oo
wandered
they
תָּ֣עוּtāʿûTA-oo
through
the
wilderness:
מִדְבָּ֑רmidbārmeed-BAHR
branches
her
שְׁלֻ֣חוֹתֶ֔יהָšĕluḥôtêhāsheh-LOO-hoh-TAY-ha
are
stretched
out,
נִטְּשׁ֖וּniṭṭĕšûnee-teh-SHOO
over
gone
are
they
עָ֥בְרוּʿābĕrûAH-veh-roo
the
sea.
יָֽם׃yāmyahm


Tags எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள் அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது
ஏசாயா 16:8 Concordance ஏசாயா 16:8 Interlinear ஏசாயா 16:8 Image