Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 16:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 16 ஏசாயா 16:9

ஏசாயா 16:9
ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.

Tamil Indian Revised Version
ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சிப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது.

Tamil Easy Reading Version
“நான் யாசேர் மற்றும் சிப்மா ஜனங்களோடு அழுவேன், ஏனென்றால், திராட்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன. நான் எஸ்போனே மற்றும் எலெயாலே ஜனங்களோடு அழுவேன். ஏனென்றால், அங்கே அறுவடை நடைபெறாது. கோடைகாலப் பழங்களும் இல்லாமல் போகும். மகிழ்ச்சி ஆரவாரங்களும் இல்லாமல் போகும்.

திருவிவிலியம்
⁽ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்␢ நான் சிபிமாவின்␢ திராட்சைத் தோட்டத்திற்காகக்␢ கண்ணீர் விடுகின்றேன்;␢ எஸ்போன்! எலயாரே! உங்களை␢ என் கண்ணீரால் நனைக்கின்றேன்;␢ ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்␢ அறுவடைக்காகவும் எழும்␢ மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.⁾

Isaiah 16:8Isaiah 16Isaiah 16:10

King James Version (KJV)
Therefore I will bewail with the weeping of Jazer the vine of Sibmah: I will water thee with my tears, O Heshbon, and Elealeh: for the shouting for thy summer fruits and for thy harvest is fallen.

American Standard Version (ASV)
Therefore I will weep with the weeping of Jazer for the vine of Sibmah; I will water thee with my tears, O Heshbon, and Elealeh: for upon thy summer fruits and upon thy harvest the `battle’ shout is fallen.

Bible in Basic English (BBE)
For this cause my sorrow for the vine of Sibmah will be like the weeping for Jazer: my eyes are dropping water on you, O Heshbon and Elealeh! For they are sounding the war-cry over your summer fruits and the getting in of your grain;

Darby English Bible (DBY)
Therefore I will weep with the weeping of Jaazer for the vine of Sibmah; with my tears will I water thee, Heshbon, and Elealeh, for a cry is fallen upon thy summer fruits and upon thy harvest.

World English Bible (WEB)
Therefore I will weep with the weeping of Jazer for the vine of Sibmah; I will water you with my tears, Heshbon, and Elealeh: for on your summer fruits and on your harvest the [battle] shout is fallen.

Young’s Literal Translation (YLT)
Therefore I weep with the weeping of Jazer, The vine of Sibmah, I water thee `with’ my tear, O Heshbon and Elealeh, For — for thy summer fruits, and for thy harvest, The shouting hath fallen.

ஏசாயா Isaiah 16:9
ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.
Therefore I will bewail with the weeping of Jazer the vine of Sibmah: I will water thee with my tears, O Heshbon, and Elealeh: for the shouting for thy summer fruits and for thy harvest is fallen.

Therefore
עַלʿalal

כֵּ֡ןkēnkane
I
will
bewail
אֶבְכֶּ֞הʾebkeev-KEH
with
the
weeping
בִּבְכִ֤יbibkîbeev-HEE
Jazer
of
יַעְזֵר֙yaʿzērya-ZARE
the
vine
גֶּ֣פֶןgepenɡEH-fen
of
Sibmah:
שִׂבְמָ֔הśibmâseev-MA
water
will
I
אֲרַיָּ֙וֶךְ֙ʾărayyāwekuh-ra-YA-vek
tears,
my
with
thee
דִּמְעָתִ֔יdimʿātîdeem-ah-TEE
O
Heshbon,
חֶשְׁבּ֖וֹןḥešbônhesh-BONE
and
Elealeh:
וְאֶלְעָלֵ֑הwĕʾelʿālēveh-el-ah-LAY
for
כִּ֧יkee
the
shouting
עַלʿalal
for
קֵיצֵ֛ךְqêṣēkkay-TSAKE
thy
summer
fruits
וְעַלwĕʿalveh-AL
and
for
קְצִירֵ֖ךְqĕṣîrēkkeh-tsee-RAKE
thy
harvest
הֵידָ֥דhêdādhay-DAHD
is
fallen.
נָפָֽל׃nāpālna-FAHL


Tags ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன் எஸ்போனே எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன் உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும் உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று
ஏசாயா 16:9 Concordance ஏசாயா 16:9 Interlinear ஏசாயா 16:9 Image