Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 17:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 17 ஏசாயா 17:11

ஏசாயா 17:11
பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும் விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.

Tamil Indian Revised Version
பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் செய்தாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் உன் திராட்சைக் கொடிகளை நடுவாய். அவற்றை வளர்க்க முயல்கிறாய். மறுநாள் அக்கொடிகள் வளரத் தொடங்கும். ஆனால் அறுவடைக் காலத்தில் அச்செடிகளிலிருந்து பழங்களைப் பறிக்க செல்வாய். ஆனால் அனைத்தும் மரித்துப் போனதை காண்பாய். அனைத்து செடிகளையும் ஒரு நோய் அழித்துவிடும்.

திருவிவிலியம்
⁽நீ அவற்றை நட்ட நாளிலேயே␢ பெரிதாக வளரச் செய்தாலும்,␢ விதைத்த காலையிலேயே␢ மலரச் செய்தாலும்,␢ துயரத்தின் நாளில்␢ தீராத வேதனையும் நோயுமே␢ உன் விளைச்சலாய் இருக்கும்.⁾

Isaiah 17:10Isaiah 17Isaiah 17:12

King James Version (KJV)
In the day shalt thou make thy plant to grow, and in the morning shalt thou make thy seed to flourish: but the harvest shall be a heap in the day of grief and of desperate sorrow.

American Standard Version (ASV)
In the day of thy planting thou hedgest it in, and in the morning thou makest thy seed to blossom; but the harvest fleeth away in the day of grief and of desperate sorrow.

Bible in Basic English (BBE)
In the day of your planting you were watching its growth, and in the morning your seed was flowering: but its fruit is wasted away in the day of grief and bitter sorrow.

Darby English Bible (DBY)
in the day of thy planting wilt thou make [them] to grow, and on the morrow wilt thou make thy seed to flourish; [but] the harvest will flee in the day of taking possession, and the sorrow will be incurable.

World English Bible (WEB)
In the day of your planting you hedge it in, and in the morning you make your seed to blossom; but the harvest flees away in the day of grief and of desperate sorrow.

Young’s Literal Translation (YLT)
In the day thy plant thou causest to become great, And in the morning thy seed makest to flourish, A heap `is’ the harvest in a day of overflowing, And of mortal pain.

ஏசாயா Isaiah 17:11
பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும் விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.
In the day shalt thou make thy plant to grow, and in the morning shalt thou make thy seed to flourish: but the harvest shall be a heap in the day of grief and of desperate sorrow.

In
the
day
בְּי֤וֹםbĕyômbeh-YOME
shalt
thou
make
thy
plant
נִטְעֵךְ֙niṭʿēkneet-ake
grow,
to
תְּשַׂגְשֵׂ֔גִיtĕśagśēgîteh-sahɡ-SAY-ɡee
and
in
the
morning
וּבַבֹּ֖קֶרûbabbōqeroo-va-BOH-ker
seed
thy
make
thou
shalt
זַרְעֵ֣ךְzarʿēkzahr-AKE
to
flourish:
תַּפְרִ֑יחִיtaprîḥîtahf-REE-hee
but
the
harvest
נֵ֥דnēdnade
heap
a
be
shall
קָצִ֛ירqāṣîrka-TSEER
in
the
day
בְּי֥וֹםbĕyômbeh-YOME
grief
of
נַחֲלָ֖הnaḥălâna-huh-LA
and
of
desperate
וּכְאֵ֥בûkĕʾēboo-heh-AVE
sorrow.
אָנֽוּשׁ׃ʾānûšah-NOOSH


Tags பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும் விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும் பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்
ஏசாயா 17:11 Concordance ஏசாயா 17:11 Interlinear ஏசாயா 17:11 Image