Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 17:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 17 ஏசாயா 17:6

ஏசாயா 17:6
ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும் காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நான்கோ அல்லது ஐந்தோ காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
“ஜனங்கள் ஒலிவமரத்தில் அறுவடை செய்வதுபோன்று அந்தக் காலம் இருக்கும். ஜனங்கள் ஒலிவ மரத்திலிருந்து ஒலிவக் காய்களைப் பறிப்பார்கள். மரத்தின் உச்சியில் சில ஒலிவக் காய்களை அவர்கள் விட்டுவைப்பார்கள். நான்கு அல்லது ஐந்து ஒலிவக் காய்களை அவர்கள் உயரத்திலுள்ள கிளைகளில் விட்டுவிடுவார்கள். இதுபோலவே அந்த நகரங்களுக்கும் ஏற்படும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.

திருவிவிலியம்
⁽ஒலிவ மரத்தை உலுக்கும்போது␢ அதன் உச்சிக்கிளை நுனியில்␢ இரண்டு மூன்று காய்களும்,␢ பழமிருக்கும் கிளைகளில்␢ நாலைந்து பழங்களும்␢ விடப்பட்டிருப்பதுபோல்,␢ அவர்களிடையேயும்␢ பின்னால் பறிக்கப்படுவதற்கெனச்␢ சிலர் விடப்பட்டிருப்பர்,” என்கிறார்␢ இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.⁾

Isaiah 17:5Isaiah 17Isaiah 17:7

King James Version (KJV)
Yet gleaning grapes shall be left in it, as the shaking of an olive tree, two or three berries in the top of the uppermost bough, four or five in the outmost fruitful branches thereof, saith the LORD God of Israel.

American Standard Version (ASV)
Yet there shall be left therein gleanings, as the shaking of an olive-tree, two or three berries in the top of the uppermost bough, four or five in the outmost branches of a fruitful tree, saith Jehovah, the God of Israel.

Bible in Basic English (BBE)
But it will be like a man shaking an olive-tree, something will still be there, two or three berries on the top of the highest branch, four or five on the outside branches of a fertile tree, says the Lord, the God of Israel.

Darby English Bible (DBY)
And a gleaning shall be left in it, as at the shaking of an olive-tree: two, three berries above, in the tree-top; four, five in its fruitful boughs, saith Jehovah, the God of Israel.

World English Bible (WEB)
Yet there shall be left therein gleanings, as the shaking of an olive tree, two or three berries in the top of the uppermost bough, four or five in the outmost branches of a fruitful tree, says Yahweh, the God of Israel.

Young’s Literal Translation (YLT)
And left in him have been gleanings, As the compassing of an olive, Two — three berries on the top of a branch, Four — five on the fruitful boughs, The affirmation of Jehovah, God of Israel!

ஏசாயா Isaiah 17:6
ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும் காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
Yet gleaning grapes shall be left in it, as the shaking of an olive tree, two or three berries in the top of the uppermost bough, four or five in the outmost fruitful branches thereof, saith the LORD God of Israel.

Yet
gleaning
grapes
וְנִשְׁאַרwĕnišʾarveh-neesh-AR
shall
be
left
בּ֤וֹboh
shaking
the
as
it,
in
עֽוֹלֵלֹת֙ʿôlēlōtoh-lay-LOTE
tree,
olive
an
of
כְּנֹ֣קֶףkĕnōqepkeh-NOH-kef
two
זַ֔יִתzayitZA-yeet
or
three
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
berries
שְׁלֹשָׁ֛הšĕlōšâsheh-loh-SHA
top
the
in
גַּרְגְּרִ֖יםgargĕrîmɡahr-ɡeh-REEM
of
the
uppermost
bough,
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
four
אָמִ֑ירʾāmîrah-MEER
or
five
אַרְבָּעָ֣הʾarbāʿâar-ba-AH
fruitful
outmost
the
in
חֲמִשָּׁ֗הḥămiššâhuh-mee-SHA
branches
בִּסְעִפֶ֙יהָ֙bisʿipêhābees-ee-FAY-HA
thereof,
saith
פֹּֽרִיָּ֔הpōriyyâpoh-ree-YA
Lord
the
נְאֻםnĕʾumneh-OOM
God
יְהוָ֖הyĕhwâyeh-VA
of
Israel.
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும் காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 17:6 Concordance ஏசாயா 17:6 Interlinear ஏசாயா 17:6 Image