Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 18:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 18 ஏசாயா 18:2

ஏசாயா 18:2
கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.

Tamil Indian Revised Version
கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ! வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள்.

Tamil Easy Reading Version
அந்த நாடு ஜனங்களை நாணல் படகுகளில் கடலைக் கடந்து செல்லுமாறு அனுப்பியது. விரைவாகச் செல்லும் தூதர்களே! வளர்ச்சியும் பலமும் கொண்ட ஜனங்களிடம் போங்கள். (எல்லா இடங்களிலும் உயரமும் பலமும் கொண்ட ஜனங்களிடம் மற்ற ஜனங்கள் பயப்படுவார்கள். அவர்கள் வல்லமைமிக்க தேசத்தை உடையவர்கள். அவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கிறது. ஆறுகளால் பிரிக்கப்படுகிற நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்).

திருவிவிலியம்
⁽அது நாணல் படகுகளில் நீரின்மேலே␢ கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;␢ விரைவாய்ச் செல்லும் தூதர்களே,␢ உயர்ந்து வளர்ந்து,␢ பளபளப்பான தோலுடைய␢ இனத்தாரிடம் செல்லுங்கள்;␢ அருகிலும் தொலைவிலும் உள்ளோரை␢ அச்சுறுத்திய␢ மக்கள் கூட்டத்தார் அவர்கள்;␢ ஆற்றல் வாய்ந்தவர்கள்,␢ பகைவரை மிதித்து␢ வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;␢ ஆறுகள் குறுக்காகப்␢ பாய்ந்தோடும் நாடும் அது.⁾

Isaiah 18:1Isaiah 18Isaiah 18:3

King James Version (KJV)
That sendeth ambassadors by the sea, even in vessels of bulrushes upon the waters, saying, Go, ye swift messengers, to a nation scattered and peeled, to a people terrible from their beginning hitherto; a nation meted out and trodden down, whose land the rivers have spoiled!

American Standard Version (ASV)
that sendeth ambassadors by the sea, even in vessels of papyrus upon the waters, `saying’, Go, ye swift messengers, to a nation tall and smooth, to a people terrible from their beginning onward, a nation that meteth out and treadeth down, whose land the rivers divide!

Bible in Basic English (BBE)
Which sends its representatives by the sea, even in ships of papyrus on the waters. Go back quickly, O representatives, to a nation tall and smooth, to a people causing fear through all their history; a strong nation, crushing down its haters, whose land is cut through by rivers.

Darby English Bible (DBY)
that sendest ambassadors over the sea, and in vessels of papyrus upon the waters, [saying,] Go, swift messengers, to a nation scattered and ravaged, to a people terrible from their existence and thenceforth; to a nation of continued waiting and of treading down, whose land the rivers have spoiled!

World English Bible (WEB)
that sends ambassadors by the sea, even in vessels of papyrus on the waters, [saying], Go, you swift messengers, to a nation tall and smooth, to a people awesome from their beginning onward, a nation that measures out and treads down, whose land the rivers divide!

Young’s Literal Translation (YLT)
That is sending by sea ambassadors, Even with implements of reed on the face of the waters, — Go, ye light messengers, Unto a nation drawn out and peeled, Unto a people fearful from its beginning and onwards, A nation meeting out by line, and treading down, Whose land floods have spoiled.

ஏசாயா Isaiah 18:2
கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.
That sendeth ambassadors by the sea, even in vessels of bulrushes upon the waters, saying, Go, ye swift messengers, to a nation scattered and peeled, to a people terrible from their beginning hitherto; a nation meted out and trodden down, whose land the rivers have spoiled!

That
sendeth
הַשֹּׁלֵ֨חַhaššōlēaḥha-shoh-LAY-ak
ambassadors
בַּיָּ֜םbayyāmba-YAHM
sea,
the
by
צִירִ֗יםṣîrîmtsee-REEM
even
in
vessels
וּבִכְלֵיûbiklêoo-veek-LAY
of
bulrushes
גֹמֶא֮gōmeʾɡoh-MEH
upon
עַלʿalal

פְּנֵיpĕnêpeh-NAY
the
waters,
מַיִם֒mayimma-YEEM
saying,
Go,
לְכ֣וּ׀lĕkûleh-HOO
swift
ye
מַלְאָכִ֣יםmalʾākîmmahl-ah-HEEM
messengers,
קַלִּ֗יםqallîmka-LEEM
to
אֶלʾelel
a
nation
גּוֹי֙gôyɡoh
scattered
מְמֻשָּׁ֣ךְmĕmuššākmeh-moo-SHAHK
and
peeled,
וּמוֹרָ֔טûmôrāṭoo-moh-RAHT
to
אֶלʾelel
a
people
עַ֥םʿamam
terrible
נוֹרָ֖אnôrāʾnoh-RA
from
מִןminmeen
their
beginning
ה֣וּאhûʾhoo
hitherto;
וָהָ֑לְאָהwāhālĕʾâva-HA-leh-ah
nation
a
גּ֚וֹיgôyɡoy
meted
out
קַוqǎwkahv
and
trodden
down,
קָ֣וqāwkahv
whose
וּמְבוּסָ֔הûmĕbûsâoo-meh-voo-SA
land
אֲשֶׁרʾăšeruh-SHER
the
rivers
בָּזְא֥וּbozʾûboze-OO
have
spoiled!
נְהָרִ֖יםnĕhārîmneh-ha-REEM
אַרְצֽוֹ׃ʾarṣôar-TSOH


Tags கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ வேகமான தூதர்களே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும் துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும் அளவிடப்பட்டதும் மிதிக்கப்பட்டதும் நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்
ஏசாயா 18:2 Concordance ஏசாயா 18:2 Interlinear ஏசாயா 18:2 Image