Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 18:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 18 ஏசாயா 18:4

ஏசாயா 18:4
நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

Tamil Indian Revised Version
நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், “நான் எனக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில் இருப்பேன். நான் நிகழ்பவற்றை அமைதியாகக் கவனிப்பேன். அழகான ஒரு கோடை நாளில் நடுப்பகலில் ஜனங்கள் ஓய்வாக இருப்பார்கள். (இது வெப்பமுள்ள அறுவடைக்காலமாக இருக்கும். மழை இல்லாதபோது, காலைப்பனிமட்டும் இருக்கும்.)

திருவிவிலியம்
⁽ஏனெனில், ஆண்டவர் என்னிடம்␢ இவ்வாறு சொன்னார்:␢ ‟பகலில் அடிக்கும்␢ வெப்பம் குறைந்த வெயில்போலும்,␢ அறுவடைக்கால வெயிலால்␢ உண்டாகும் பனிமேகம் போன்றும்␢ என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து␢ நான் கவனித்துப் பார்ப்பேன்”⁾

Isaiah 18:3Isaiah 18Isaiah 18:5

King James Version (KJV)
For so the LORD said unto me, I will take my rest, and I will consider in my dwelling place like a clear heat upon herbs, and like a cloud of dew in the heat of harvest.

American Standard Version (ASV)
For thus hath Jehovah said unto me, I will be still, and I will behold in my dwelling-place, like clear heat in sunshine, like a cloud of dew in the heat of harvest.

Bible in Basic English (BBE)
For this is what the Lord has said to me: I will be quiet, watching from my place; like the clear heat when the sun is shining, like a mist of dew in the heat of summer.

Darby English Bible (DBY)
For thus hath Jehovah said unto me: I will take my rest, and I will observe from my dwelling-place like clear heat upon herbs, like a cloud of dew in the heat of harvest.

World English Bible (WEB)
For thus has Yahweh said to me, I will be still, and I will see in my dwelling-place, like clear heat in sunshine, like a cloud of dew in the heat of harvest.

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah unto me, `I rest, and I look on My settled place, As a clear heat on an herb. As a thick cloud of dew in the heat of harvest.

ஏசாயா Isaiah 18:4
நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
For so the LORD said unto me, I will take my rest, and I will consider in my dwelling place like a clear heat upon herbs, and like a cloud of dew in the heat of harvest.

For
כִּי֩kiykee
so
כֹ֨הhoh
the
Lord
אָמַ֤רʾāmarah-MAHR
said
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֵלַ֔יʾēlayay-LAI
rest,
my
take
will
I
me,
אֶשְׁקֳוטָ֖הʾešqŏwṭâesh-kove-TA
and
I
will
consider
וְאַבִּ֣יטָהwĕʾabbîṭâveh-ah-BEE-ta
place
dwelling
my
in
בִמְכוֹנִ֑יbimkônîveem-hoh-NEE
like
a
clear
כְּחֹ֥םkĕḥōmkeh-HOME
heat
צַח֙ṣaḥtsahk
upon
עֲלֵיʿălêuh-LAY
herbs,
א֔וֹרʾôrore
cloud
a
like
and
כְּעָ֥בkĕʿābkeh-AV
of
dew
טַ֖לṭaltahl
in
the
heat
בְּחֹ֥םbĕḥōmbeh-HOME
of
harvest.
קָצִֽיר׃qāṣîrka-TSEER


Tags நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும் அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும் என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்
ஏசாயா 18:4 Concordance ஏசாயா 18:4 Interlinear ஏசாயா 18:4 Image