ஏசாயா 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.
Tamil Indian Revised Version
எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.
Tamil Easy Reading Version
எகிப்தைப் பற்றியத் துயரமான செய்தி: பார்! விரைவான மேகத்தில் கர்த்தர் வந்து கொண்டிருக்கிறார். கர்த்தர் எகிப்துக்குள் நுழைவார். எகிப்திலுள்ள அனைத்து பொய்த் தெய்வங்களும் பயத்தால் நடுங்கும். எகிப்து தைரியமுடையது. ஆனால், அந்தத் தைரியம் சூடான மெழுகைப்போல உருகிப்போகும்.
திருவிவிலியம்
⁽எகிப்தைக் குறித்த திருவாக்கு:␢ விரைவாய்ச் செல்லும்␢ மேகத்தின்மேல் ஏறி␢ ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்;␢ எகிப்தின் சிலைகள்␢ அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்;␢ எகிப்தியரின் உள்மனமோ␢ உருக்குலையும்.⁾
Title
எகிப்துக்கு தேவனுடைய செய்தி
Other Title
எகிப்தின் மேல் வரவிருக்கும் தண்டனைத் தீர்ப்பு
King James Version (KJV)
The burden of Egypt. Behold, the LORD rideth upon a swift cloud, and shall come into Egypt: and the idols of Egypt shall be moved at his presence, and the heart of Egypt shall melt in the midst of it.
American Standard Version (ASV)
The burden of Egypt. Behold, Jehovah rideth upon a swift cloud, and cometh unto Egypt: and the idols of Egypt shall tremble at his presence; and the heart of Egypt shall melt in the midst of it.
Bible in Basic English (BBE)
The word about Egypt. See, the Lord is seated on a quick-moving cloud, and is coming to Egypt: and the false gods of Egypt will be troubled at his coming, and the heart of Egypt will be turned to water.
Darby English Bible (DBY)
The burden of Egypt. Behold, Jehovah rideth upon a swift cloud, and cometh to Egypt; and the idols of Egypt are moved at his presence, and the heart of Egypt melteth in the midst of it.
World English Bible (WEB)
The burden of Egypt. Behold, Yahweh rides on a swift cloud, and comes to Egypt: and the idols of Egypt shall tremble at his presence; and the heart of Egypt shall melt in the midst of it.
Young’s Literal Translation (YLT)
The burden of Egypt. Lo, Jehovah is riding on a swift thick cloud, And He hath entered Egypt, And moved have been the idols of Egypt at His presence, And the heart of Egypt melteth in its midst.
ஏசாயா Isaiah 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.
The burden of Egypt. Behold, the LORD rideth upon a swift cloud, and shall come into Egypt: and the idols of Egypt shall be moved at his presence, and the heart of Egypt shall melt in the midst of it.
| The burden | מַשָּׂ֖א | maśśāʾ | ma-SA |
| of Egypt. | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| Behold, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| Lord the | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| rideth | רֹכֵ֨ב | rōkēb | roh-HAVE |
| upon | עַל | ʿal | al |
| swift a | עָ֥ב | ʿāb | av |
| cloud, | קַל֙ | qal | kahl |
| and shall come | וּבָ֣א | ûbāʾ | oo-VA |
| Egypt: into | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| and the idols | וְנָע֞וּ | wĕnāʿû | veh-na-OO |
| Egypt of | אֱלִילֵ֤י | ʾĕlîlê | ay-lee-LAY |
| shall be moved | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| at his presence, | מִפָּנָ֔יו | mippānāyw | mee-pa-NAV |
| heart the and | וּלְבַ֥ב | ûlĕbab | oo-leh-VAHV |
| of Egypt | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| shall melt | יִמַּ֥ס | yimmas | yee-MAHS |
| midst the in | בְּקִרְבּֽוֹ׃ | bĕqirbô | beh-keer-BOH |
Tags எகிப்தின் பாரம் இதோ கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார் அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும் எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்
ஏசாயா 19:1 Concordance ஏசாயா 19:1 Interlinear ஏசாயா 19:1 Image